மேலும் அறிய
Advertisement
Today Movies in TV, August 19: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு முதல் விக்ரம் வேதா வரை.. டிவியில் இன்றைய மூவிஸ் லிஸ்ட் இதோ..!
Today Movies in TV, August 19: ஆகஸ்ட் 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Saturday Movies: ஆகஸ்ட் 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
வீக்கெண்ட் வந்தாச்சு; வாரம் முழுக்க ஓட்டிட்டே இருக்கோம்னே தோணும்போது, டி.வி.ல வர்ற சேனல்களில் ஒளிப்பரப்படும் திரைப்படங்களில் உங்களில் பிடிச்சதை, நீங்கள் இதுவரை பார்க்கதது, அட இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கனுமே-ன்னு நினைச்சது - இப்படியான திரைப்படங்களை கண்டுகளியுங்கள். ஹாப்பி சனிக்கிழமை
சன் டிவி
- காலை 8:30 மணி - சங்கத்தலைவன்
- மதியம் 3.30 மணி: சார்லி சாப்லின் -2
சன் லைஃப்
- காலை 11 மணி: பக்த பிரகலாதா
- மதியம் 3 மணி: பார்த்திபன் காதல்
கே டிவி
- காலை 7 மணி: செல்லமே
- காலை 10 மணி: காதல் கோட்டை
- மதியம் 1 மணி: ஆடுகளம்
- மாலை 4 மணி: மெல்ல திறந்தது கதவு
- இரவு 7 மணி: பிச்சைக்காரன்
- இரவு 10.30 மணி: ராஜபாட்டை
கலைஞர் டிவி
- மதியம் 1.30 மணி: டைரி
- இரவு 11 மணி: தொட்டால் பூ மலரும்
கலர்ஸ் தமிழ்
- காலை 6:00மணி - BraveStorm
- காலை 8.00மணி: Stuart Little
- காலை 10:00 மணி - ரங்கா
- மதியம் 12:30 மணி: பீம்லா நாயக்
- மாலை 3.30 மணி : நளனும் நந்தினியும்
- இரவு 10:00 மணி: Lake Placid 3
ஜெயா டிவி
- காலை 10 மணி: முறை மாமன்
- மதியம் 1.30 மணி: தம்பிக்கு எந்த ஊரு
- இரவு 10 மணி: சாணக்யா
ராஜ் டிவி
- காலை 9 மணி: புதிய தீர்வு
- மதியம் 1.30 மணி: வணக்கம் தலைவா
- இரவு 6.30 மணி: பகடி ஆட்டம்
- இரவு 10:30 மணி: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
விஜய் டக்கர்
- நண்பகல் 12 மணி: மைனா
- மதியம் 2.30 மணி: கழுகு -2
- இரவு 9 மணி: பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்.,
ஜீ திரை
- காலை 6 மணி: என்றாவது ஒரு நாள்
- காலை 8.30 மணி: ஸ்டாலின்
- மதியம் 12 மணி : களவாணி 2
- மதியம் 3 மணி: மேயாத மான்
- மாலை 6 மணி: விக்ரம் வேதா
- இரவு 9.00 மணி: யமன்
முரசு டிவி
- காலை 6 மணி: நந்தி
- காலை 9 மணி: நாயகி
- நண்பகல் 12 மணி: திரி
- மாலை 3 மணி: கோரிப்பாளையம்
- மாலை 6 மணி: முனி
- இரவு 9.30 மணி: மொழி
விஜய் சூப்பர்
- காலை 6:30 மணி: சண்டி வீரம்
- காலை 9:000 மணி: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
- காலை 12 மணி: மாறன்
- மாலை 3 மணி: குரு 2
- மாலை 6.00 மணி: கீதா கோவிந்தம்
- இரவு 9.00 மணி: O2
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: திவான்
காலை 10 மணி: விதாகன்
மதியம் 1 மணி: காசி
மாலை 4 மணி: அண்ணன்
இரவு 7 மணி: சின்ன தாயே
இரவு 10.30 மணி: பங்காளிகள்
புதுயுகம் டி.வி.
- மதியம் 1:00 மணி : என்னம்மா கண்ணு
- இரவு 10:00 மணி: வான்மதி
மெகா 24 டிவி
- காலை 10:00 மணி: காக்கும் கடவுள்
- மதியம் 2:30 மணி: கந்தன் கருணை
- மாலை 6:00 மணி: புதிய மன்னர்கள்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
க்ரைம்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion