அமேசானில் வெளியானது தி கிரேட் இந்தியன் கிட்சன்

மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் திரைப்படம்   தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது .

ஜோ பேபி இந்த திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கினார். நிமிஷா சஜயனும் சூரஜ் வெஞ்சாரமூடும் இணைந்து நடித்த இப்படம் ஓடிடி தளத்தில் அதிகமான வெற்றியைக் குவித்ததுடன், தேசிய அளவில் திரைவிமர்சகர்கள், ரசிகர்கள் இடையே பேசுபொருளானது.அமேசானில் வெளியானது தி கிரேட் இந்தியன் கிட்சன்
ஜோ பேபி இந்த திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கினார். நிமிஷா சஜயனும் சூரஜ் வெஞ்சாரமூடும் இணைந்து நடித்த இப்படம் ஓடிடி தளத்தில் அதிகமான வெற்றியைக் குவித்ததுடன், தேசிய அளவில் திரைவிமர்சகர்கள், ரசிகர்கள் இடையே பேசுபொருளானது. படத்தை முதலில் எந்த ஓடிடி தளமும் வாங்கவில்லை சிறிய ஓடிடி  தலத்தில் இந்த படம் வெளியானது . வெளியாகி அதன் வெற்றியை தொடர்ந்து அமேசான் பிரைம் இந்த படத்தை தற்பொழுது படத்தை மீண்டும் தனது ஓடிடி  தலத்தில் வெளியிட்டுள்ளது .

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">...if you love Indian cinema, each baby step is a giant step worth celebrating. For now, we can celebrate <a href="https://twitter.com/neestream?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>@neestream</a>, which initially platformed <a href="https://twitter.com/hashtag/TheGreatIndianKitchen?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#TheGreatIndianKitchen</a> when no one else would, and the public demand that has brought this gem of a film to a larger audience. (Contd)</p>&mdash; Anna MM Vetticad (@annavetticad) <a href="https://twitter.com/annavetticad/status/1377841046160175112?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

பெண்கள் அடக்குமுறை கலாச்சாரம் மற்றும் பெண்களை ஆண்களுக்கு அடிபணிய வைப்பதற்காக தலைமுறை தலைமுறையாக மரபுவழியாக திணிக்கப்பட்ட வழிமுறைகளை ரிப்பீட்டப் காட்சிகள் வழியாக படம் பேசுகிறது.பெண்களை சமையல் செய்வதற்கும், வீட்டில் உள்ள வேலைகளைச் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தும் ஆணாதிக்க தந்திரங்களையும், அதற்குப் புனித பிம்பங்களைப் புகுத்துவதைப் பற்றியும் படம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அமேசானில் வெளியானது தி கிரேட் இந்தியன் கிட்சன்

படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது .இயக்குனர் கண்ணன் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்.

Tags: tamil The Great Indian Kitchen remake malayalam amazon prime

தொடர்புடைய செய்திகள்

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

Zee plans Survivor : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் சர்வைவர்!

Zee plans Survivor : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் சர்வைவர்!

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!