மேலும் அறிய

Thalapathy 67 : விஜய் பிறந்தநாளில் வெளியாகிறதா தளபதி 67? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நடிகர் விஜய் பிறந்த நாளில் தளபதி – 67 பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதவும் தகவல்.

நடிகர் விஜய் பிறந்த நாளில் தளபதி – 67 பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதவும் தகவல்.

நடிகர் விஜய் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவரது சினிமா பற்றிய அறிவிப்புகள் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் மிதக்கச் செய்வது வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு அறிவிப்பும் இணையத்தையே ஆக்கிரமிக்கும் அளவிற்கு அவரது ரசிகர்களின் செயல்பாடு இந்திய அளவிலும் உலக அளவிலும் டிரெண்ட் ஆக்கிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது.  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் அவர்களின் 49வது பிறந்த நாள் வருகிற ஜூன் 22ம் தேதி வரவிருக்கிறது. அதையொட்டி நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி – 67 திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த,  தமிழ் சினிமாவின் தரத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுகொண்டு இருக்கும் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தினைக் கொண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜும் நடிகர் விஜய் அவர்களும் ஏற்கனவே ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் வெளியானபோது கொரோனோ கால விதிமுறைகளால் சினிமா ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்காளா என்ற அச்சம் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் இருந்தது. கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் வெளியான திரைப்படம், சினிமா ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்குள் வரவழைத்தது மட்டுமில்லாமல் பிரம்மாண்ட வெற்றிப்படமாகவும் அமைந்தது.  

மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 242.5 கோடி ரூபாய் வசூல் செய்து, பக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டும் அடித்தது. இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 22-இல் நடிகர் விஜய் அவர்களின் 49வது பிறந்த நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் கோகேஷுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத் இந்த கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் ஹோலிவுட் வட்டாரத்தில்  பேசப்படுகிறது. நடிகர் விஜய் ஏற்கனவே இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி - 66-இல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget