மேலும் அறிய
Advertisement
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான ’தலைவி’ ட்ரெயிலரின் சாதனை..
தமிழில் மட்டும் தலைவி டிரெய்லர் 7 மில்லியன் வியூஸ்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது .
தமிழ் திரையுலக ரசிகர்கள் மற்றும் பலரால் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படம் தலைவி. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக தயாராகவுள்ளது. A .L விஜய் இந்த படத்தை இயக்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள படம்தான் தலைவி .
இதில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சுவாமி நடிக்கிறார். படத்தின் ட்ரெய்லர் வெளியீடு கடந்தவாரம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதன் வெற்றியை மேலும் சிறப்பிப்பதற்கு தமிழில் மட்டும் தலைவி 7 மில்லியன் வியூஸ்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 23 ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion