மேலும் அறிய

Vasanthabalan :அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்தன...ஸ்ரியா ரெட்டி பற்றி வசந்தபாலன்

தலைமை செயலகம் தொடரில் நடித்த ஸ்ரியா ரெட்டியை இயக்குநர் வசந்தபாலன் பாராட்டி பேசியுள்ளார்

தலைமைச் செயலகம்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவான தலைமைச் செயலகம் கடந்த மே 17 ஆம் தேதி ஜி ஃபைவ் ஒடிடி தளத்தில் வெளியானது. ஸ்ரியா ரெட்டி , கனி குஸ்ருதி , ரம்யா நம்பீசன் , கிஷோர் , சந்தான பாரதி , கவிதா பாரதி , ஷாஜி ஷென் , ஒய் ஜி மகேந்திரன் , சாரா பிளாக் , பரத் உள்ளிட்ட பலர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள்.

ஜிப்ரான் இத்தொடருக்கு இசையமைத்துள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அநீதி படம் பெரியளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் தலைமைச் செயலகம் தொடர் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து த்ரில்லராக இந்த தொடர் வெற்றித் தொடராக அமைந்துள்ளது.

குறிப்பாக இதில் நடித்த கிஷோர் , ஸ்ரியா ரெட்டி மற்றும் கனி குஸ்ருதி ஆகிய நடிகர்கள் ரசிகர்களிடம்  பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்கள். 

ஸ்ரியா ரெட்டி பற்றி வசந்தபாலன்

இத்தொடரில் ஸ்ரியே ரெட்டி கொற்றவை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திமிரு படத்தில் ஈஸ்வரியாக கவனமீர்த்த ஸ்ரியா ரெட்டிக்கு அதன் பிறகு குறிப்பிட்டு சொல்லும் வகையிலான கதாபாத்திரங்கள் வரவில்லை. மலையாள , கடந்த 2022 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான சுழல் வெப் சீரிஸ் ஸ்ரியா ரெட்டிக்கு பாராட்டுக்களைப் அள்ளித் தந்தது.

தொடர்ந்து தற்போது தலைமைச் செயலகம் தொடரில் அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இயக்குநர் வசந்தபாலன் ஸ்ரியா ரெட்டி குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தொடரில் ஸ்ரியா ரெட்டி நடிக்க வேண்டாம் என்று பலர் முயற்சித்தபோது தனக்காக அவர் இந்த தொடரில் நடித்ததாக இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இயக்குநர் வசந்தபாலனின் முழு பதிவு கீழ்வருமாறு 

கொற்றவை ( sriya reddy )
Very powerful presence
படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம் "நல்லா வருதுல்ல ! எப்படி வருது ? நீங்க happy ஆ? சுழல் அளவுக்கு பேர் வாங்கிடுமா? அதை விட கம்மியா? இல்ல அதிகமா? விலங்கு,அயலி அளவுக்கு வெற்றியடையுமா? உங்களுக்கு புரொடக்சன் சப்போர்ட் பண்றாங்களா? சேனல் happyஆ? " என்று ஆங்கிலம் கலந்த தமிழில் ஒரு நாளைக்கு பல்வேறு வார்த்தைகளில் சுத்தி சுத்தி இணையத்தொடரின் தரம்,வெற்றி பற்றிய அக்கறையுடனே கேள்வி கேட்டபடியிருப்பார்கள்.

என் மேல் கொண்ட நம்பிக்கையிலே மட்டுமே இந்த தொடரில் நடிக்க சம்மதித்தார்கள்.அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்த போதும் I will do only for vasanthabalan என்று சொல்லி விட்டு எனக்காக தொடருக்குள் வந்தார்கள்.

தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி கொற்றவை தான்.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget