மேலும் அறிய

Sandhya Ragam: சீனு - மாயா திருமணம்? கிணற்றில் குதித்த ஷாரு! சந்தியா ராகம் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

சீனு- மாயா திருமண ஏற்பாடுகள், பத்மா மீது கோபபடும் ரகுராம், கிணற்றில் குதிக்கும் ஷாரு என்று சந்தியா ராகம் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் ஆகும். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில்  பிரபலமான சீரியல் சந்தியா ராகம். மாயாவுக்கும், சீனுவுக்கும் இடையில் திருமணம் நடக்குமா? என்ற பரபரப்பான சூழலில் எபிசோட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. மாயாவுக்கும் சீனுவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க பார்வதி லெட்டரை கொண்டு வந்த ரகுராமிடம் கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன? 

மாயாவும் சீனுவும் காதலித்தாக சொல்லி மாயாவை திட்ட, ரகுராம் மாயா அப்படி தப்பு பண்ணி இருக்க மாட்டா, அவ மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்ல பத்மா டைரியை கொண்டு வந்து கொடுக்க ரகுராம் அதை படிக்க படிக்க அதிர்ச்சி அடைகிறார். சிவராமன், மணிவண்ணன் வீட்டிற்கு வருகின்றனர். ரகுராம் மாயா காதலித்து சீனுவை தானா? என்று கோபப்பட்டு டைரியை தூக்கி வீசுகிறார். 

இதை ஏன் ஏற்கனவே சொல்லல? என்று கேள்வி எழுப்ப, பத்மா அண்ணிக்கு தெரியும் என்று சொல்ல ரகுராம் ஏன் எனக்கு துரோகம் பண்ண? என்று ஜானகி மீது கோபப்படுகிறார். இங்கே சீனு இனிமே நம்மள யாராலும் பிரிக்க முடியாது என்று தாலி கட்ட செல்கிறான். 

மறுபக்கம் ரகுராம் ஜானகி மீது பயங்கர கோபப்படுகிறார். லிங்கம் வீட்டில் பந்தக்கால் நடுவதற்காக எல்லாரும் ஆவலுடன் காத்திருக்க பார்வதி போன் செய்து சீனு மாயாவுக்கு கல்யாணம் நடந்து விட்டதாக சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.  லிங்கம் நான் தோத்து போய்ட்டேன் என்று புலம்ப ஷாரு வேகவேகமாக ஓடி ஒரு கிணற்றின் முன்னாடி நின்று குதித்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்ற பரபரப்பான சூழலில் சந்தியா ராகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget