மேலும் அறிய

Meenakshi Ponnunga: தன் திருமணத்தை நிறுத்த திட்டம் போடும் பூஜா.. கடுப்பான ரங்கநாயகி.. இன்றைய எபிசோட் அப்டேட்..!

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் பூஜா தன் கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் பூஜா தன் கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.

முன்னதாக, ரங்கநாயகியிடம் சரளா தன்மகள் பூஜாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று கோபமாக பேசிக்கொண்டு இருக்கும் போது சக்தியை மறு வீட்டிற்கு அழைப்பதற்காக யமுனாவும் துர்காவும் அங்கே வருகிறார்கள்.ஆனால் அவர்களை சக்தி அனுப்பி வைத்து விடுகிறாள். பின் சக்தி பூஜாவுக்கு கல்யாணம் நடக்காமல் என் வாழ்க்கையில் எந்த நல்ல நிகழ்வும் நடக்காது என சத்தியம் செய்து கொடுக்கிறாள்.அதேசமயம் என் வாழ்க்கையில் பிரச்சனை கொடுத்தால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று எச்சரிக்கிறாள்.

அதன் பிறகு நீதிமணிக்கு விபத்து நிகழ, சக்தி நீதிமணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறாள். சக்தி தன் நகைகளை எல்லாம் கொடுத்து பணத்துக்கு ஏற்பாடு செய்கிறாள். ரத்தம் கொடுக்கிறாள். அப்போது நீதிமணிக்கு புஷ்பா போன் செய்ய நர்ஸ் எடுத்துப் பேசி நடந்த சம்பவங்களை சொல்லி, சக்தி தான் அவரை இங்கு அட்மிட் செய்தாள் என்று கூற, புஷ்பா வந்து சக்தியை திட்டி வெளியே துரத்துகிறாள். மறுபக்கம் ரங்கநாயகி பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்ல பூஜா அதிர்ச்சியடையும் காட்சிகள் இடம் பெற்றது. 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இன்றைய எபிசோடில் நீதிமணியின் சொத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மருத்துவமனையில் புஷ்பாவிடம் ஆலோசித்து சங்கிலி பத்திரம் ரெடி செய்ய சொல்கிறாள். அதன் பிறகு சங்கிலி நீதிமணியிடம் பத்திரம் ரெடி செய்து நீதிமணியை நெஞ்சில் கால் வைத்து அழுத்தி கையெழுத்து போடச் சொல்லி மிரட்டுகிறான். சீக்கிரம் கையெழுத்து போடவில்லை என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்று விடுவேன் என்று புஷ்பாவும் மிரட்டுகிறாள். 

இதற்கிடையில் சரண்யா பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கும் செய்தியை சக்தியிடமும் வெற்றியிடமும் சொல்லி இனி உங்களுக்கு நல்லது தான் என்று சொல்ல இதை பூஜா கேட்டு விட்டு டென்ஷனாகிறார். மேலும் பூஜா தான் குடிப்பது, புகைப்பது போல் போட்டோக்களை எடுத்து தன் தோழியை வைத்து சக்தியின் செல்போனில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புகிறாள். 

இதனால் அதிர்ச்சியடைந்த பூஜா அம்மாவிடம் மாப்பிள்ளை வீட்டார் வந்து, பூஜா மாதிரி பெண்ணை உன் மகனுக்கு கல்யாணம் செய்வீர்களா என்று கூறி, செல்போனுக்கு வந்த புகைப்படத்தை ரங்கநாயகியிடம் காட்டி அவளை அவமானப்படுத்தி விட்டு கிளம்பி போகும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget