மேலும் அறிய

Maari: சூர்யா மனதை கவர ஜாஸ்மின் செய்த செயல்; கோபத்தில் மாரி விட்ட சவால்.. மாரி சீரியல் இன்றைய அப்டேட்!

இருவரும் திட்டமிட்ட நிலையில், ஸ்ரீஜா மாரியிடம் பேச்சு கொடுக்க ஜாஸ்மின் உள்ளே சென்று மாரியின் ஜிமிக்கி எடுத்து வைத்துக் கொள்கிறார்.

மாரி சீரியலில் தாரா ஜாஸ்மினுக்கும் சூர்யாவிற்கும் நிச்சயதார்த்தம் செய்ய நாள் குறிக்க உள்ளதாக சொல்லும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் மாரி பூஜை செய்து முடிக்க காற்று வேகமாக அடிக்கிறது. அப்போது தேவி அம்மா தோன்றி அவரை தான் பார்த்ததாக சூர்யா சொல்கிறார். பின்னர் தேவி அம்மா படம் முன்பு என்னை மன்னிச்சிருங்கமா, நான் உங்களைப் பார்க்கல. ஆனால் மாரியை காப்பாத்தறதுக்கு எனக்கு வழி தெரியல என மனமுருகும் காட்சிகள் இடம் பெற்றது. 

இன்றைய எபிசோடில்  சூர்யா பொய் பேசியதிற்காக தேவி அம்மாவிடம் மன்னிப்பு கேட்க தேவி அம்மா படத்திலிருந்து பூ கீழே விழ அதை எடுத்து பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். இந்த பக்கம் ஜாஸ்மின் அப்செட்டாக இருக்க, ஸ்ரீஜா வந்து சூர்யா மாமா மனசுல இடம் பிடிக்க நான் ஒரு ஐடியா சொல்றேன் என்று தெரிவிக்கிறார். அந்த ஜிமிக்கி விஷயத்தை சொல்கிறாள். மேலும் நீ சூர்யா மாமா ரூமில் இருந்து மாரியின் ஜிமிக்கி எடுத்து உன்னுடைய ஜிமிக்கி என்று சொன்னால் கண்டிப்பாக சூர்யா மாமா உன் மீது பாசமாய் இருப்பார் என்று சொல்கிறார்.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இருவரும் திட்டமிட்ட நிலையில், ஸ்ரீஜா மாரியிடம் பேச்சு கொடுக்க, ஜாஸ்மின் உள்ளே சென்று மாரியின் ஜிமிக்கி எடுத்து வைத்துக் கொள்கிறார். அப்போது அங்கு வரும் சூர்யாவிடம் இது தன்னுடைய ஜிமிக்கி என்று சொல்லி, தான் சமயபுரம் வரும்போது தொலைத்துவிட்டதாகவும் ஜாஸ்மின் தெரிவிக்கிறார்.  உடனே சூர்யா தன்னிடம் உள்ள மற்றொரு ஜிமிக்கியை எடுத்துக்காட்ட,  இதுதான் என்னோட இன்னொரு ஜிமிக்கி. பார்த்தீங்களா கடவுள் அப்பவே நம்மளை ஒன்று சேர்த்துட்டாரு என்று ஜாஸ்மின் கூறுகிறார்.

இதனால் சூர்யா என்ன செய்வது என புரியாமல் முழிக்கிறார். இதனையடுத்து ரூமில் இருந்து வெளியே வரும் ஜாஸ்மின், கையில் இருக்கும் ஜிமிக்கி பார்த்து மாரி இது என்னுடைய ஜிமிக்கி என்று சொல்கிறார். அப்போது உள்ளே நடந்த அனைத்து விஷயத்தையும் ஜாஸ்மின் சொல்கிறாள். இனிமே நான் தான் ஜெயிக்கப் போறேன். சூர்யா என் மேல தான் அன்பா இருப்பாரு. உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்புவேன் என்று சவால் விடுகிறார். 

உடனே மாரி, உண்மை என்னைக்குமே ஜெயிக்கும். நீ மாமா கிட்ட பொய் சொல்லி இருக்க என்று சொல்லி, உள்ளே அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்து ஃபீல் ஆகிறாள். இப்படியான நிலையில் மறுநாள் காலை ஜோசியர் வருகை தருகிறார். அப்போது தாரா ஜாஸ்மினுக்கும் சூர்யாவிற்கும் நிச்சயதார்த்த நாள் குறிக்கவுள்ளதாக தெரிவிக்கும் காட்சிகள் இன்று இடம்பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget