மேலும் அறிய

Karthigai Deepam: கோயிலில் கார்த்திக்கை பார்த்த ஜானகி! ரேவதிக்கு தெரியப்போகும் உண்மை?

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கோவில் திருவிழாவில் அன்னதானத்தில் விஷம் வைத்த வில்லன்களின் சதியை கார்த்திக் முறியடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பார்த்துக் கொள்வார்களா?

அதாவது, ரேவதி ஓரிடத்தில் உட்கார்ந்து சிலை ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் மைதிலி மற்றும் ஜானகி ஆகியோர் கோவிலுக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கும் ரேவதி வாங்க என் கணவரை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கார்த்தியை காட்ட அழைத்துச் செல்கிறாள்.  கார்த்திக்கை, ஜானகி மைதிலி ஆகியோர் பார்த்துக் கொள்வார்களா? என்ற பில்டப் காட்சிகள் எகிற கடைசியில் முளைப்பாரி எடுப்பதற்கு நேரம் ஆவதால் கோவிலுக்கு சென்று விடுகின்றனர். 

கீழே விழுந்து உடைந்த முளைப்பாரி:

பிறகு முளைப்பாரி எடுப்பதற்காக எல்லோரும் தயாராக ரேவதியின் முளைப்பாரி கீழே விழுந்து உடைய ரேவதி வருத்தமும் கோபமும் அடைகிறாள்.  இதனை தொடர்ந்து கார்த்திக் ரேவதிக்காக என்ன செய்வது என்று யோசிக்க முளைப்பாரி எடுக்க கடைசியில் ஒருவர் வராத நிலையில் கார்த்திக் அந்த முளைப்பாரி தொட்டியை வாங்கி ரேவதிக்கு கொடுக்கிறான்.  

கார்த்திக்கை பார்த்த ஜானகி:

அதன் பிறகு ரேவதி நடந்த விஷயங்களை ஜானகியிடம் சொல்ல அவள் இதையெல்லாம் கேட்கும் போது என் மருமகன் ஞாபகம் தான் எனக்கு வருது என்று சொல்கிறாள். கோவில் திருவிழாவில் கார்த்திக் ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க மைதிலி இதை பார்த்து விடுகிறாள். ஆனால் கார்த்தியிடம் பேச முடியாமல் போக இதை ஜானகியிடம் சொல்கிறாள். 

அடுத்து இருவரும் வீட்டுக்கு கிளம்ப ரேவதி கார்த்தியை ட்ராப் செய்ய சொல்வதாக அவர்கள் ஆட்டோவில் செல்வதாக சொல்லிக் கொண்டு செல்கின்றனர். இதனால் வாய்ப்பு அமைந்தும் கார்த்திக் ஜானகி மைதிலி ஆகியோரின் சந்திப்பு நடக்காமல் போகிறது. 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget