மேலும் அறிய

கர்ணாவிற்கு நன்றி சொன்ன சுகுணா.. முறைத்துப் பார்த்த திவாகர் - சின்னஞ்சிறு கிளியேவில் இன்று

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னஞ்சிறு கிளியே தொடரின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்  சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

பார்வையாளர்களை தினமும் விறுவிறுப்பான திருப்பங்களால் கவர்ந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் லட்சுமி அக்காவாக சுஜிதா வித்தியாசமான என்ட்ரி கொடுத்த நிலையில், இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

லட்சுமியின் புது ட்விஸ்ட் :

இந்துவிடம் நடந்ததை கேட்டறிந்த லட்சுமி அக்கா, “நாங்க கேஸை வாபஸ் வாங்கிடுறோம்” என்று அறிவிக்கிறாள். கர்ணா தரப்பில் உள்ளவர்கள் நிம்மதி அடைகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், லட்சுமி “ஒரு கண்டிஷன்” வைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள்.

20 லட்சம் நஷ்ட ஈடு : 

லட்சுமி, “விமலாவுக்கு 20 லட்சம் நஷ்ட ஈடு தரணும். அவங்களுக்கு குழந்தையும் குடும்பமும் இருக்கு” என்று வலியுறுத்துகிறாள்.
இதைக் கேட்டு கர்ணா தரப்பினர் அதிர்ச்சி அடைகிறார்கள். அதோடு, “சுட்டவன் மன்னிப்பு கேட்கணும்” என்று செக்மேட் வைக்கும் விதத்தில் லட்சுமி தனது நிபந்தனையை வைக்கிறார்.

கிருபா குடும்பத்தின் அதிர்ச்சி :

இந்த விஷயம் கிருபா குடும்பத்திற்கு சென்றடைய, தீனதயாளன் “பிரச்னையை முடிச்சிடுங்க” என்று சொல்கிறார். இதையடுத்து கிருபா மற்றும் திவாகர், ஹாஸ்பிடலுக்கே வந்து பணத்தை கொடுக்க முன்வருகிறார்கள். இந்து, “மன்னிப்பு கண்டிப்பா கேக்கணும்” என்று வற்புறுத்த, கர்ணா விமலாவிடம் மன்னிப்பு கேட்கிறான்.

கர்ணாவின் வீடு திரும்பல் :

பிறகு கர்ணா வீட்டிற்கு வர, சுகுணா அவனுக்கு நன்றி சொல்லுகிறாள். ஆனால் அதே நேரத்தில் திவாகர், கர்ணாவை பார்த்து முறைக்கிறான். இதனால் சூழ்நிலை மீண்டும் சிக்கலாகிறது.

இப்படியாக விறுவிறுப்பாக நகரும் சின்னஞ்சிறு கிளியே சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget