மேலும் அறிய

Siragadikka Aasai: மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து... கடுப்பான விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!

விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி காணலாம். 

 அண்ணாமலை நின்று விஜயாவை பார்த்துக் கொண்டிருக்கிறார். ”என்ன அப்படி பார்க்குறீங்க?” என விஜயா கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”இல்ல சில அதிசயமான உயிரினங்களை இப்படி தான் பார்க்க வேண்டி இருக்கு” என்கிறார். ”நீ பேசுற வார்த்தையெல்லாம் மனுஷங்க பேசுற மாதிரியெல்லாம் இல்லையே. மீனாக்கிட்ட போய் ஏன் அப்படி சத்தம் போட்ட?” என கேட்கிறார். ”எல்லா நாளும் மீனா தான் வேலை செய்யணுமா ]?, மத்த ரெண்டு மருமகள்கள் இருக்காங்க..அவங்கள செய்ய சொல்லு. இல்ல உனக்கு என்ன நோக்காடு வந்தது” என்கிறார்.

பின் பூக்கடையில் கஸ்டமர் ஒருவர் மீனாவின் தங்க சங்கிலியை பற்றி கேட்ட போது மீனா விஜயாவை விட்டுக் கொடுக்காமல் பேசியதை பற்றி அண்ணாமலை விஜயாவிடம் சொல்கிறார். அப்பவும் விஜயா மீனாவை மட்டமாக பேசுகிறார். மீனா பாவம் என அண்ணாமலை சொல்கிறார். ”மீனாக்கிட்ட வாங்குன நகையெல்லாம் கொடுத்துடு அதான் நியாயம்” என்கிறார் அண்ணாமலை.

"அவ தான் ரோஷமா நகையை கொடுத்தா. சிலவங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இருக்கோ இல்லையோ இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல" என்கிறார் விஜயா.  அப்போது மீனா வந்து விடுகிறார். வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே முத்துவும் வந்து விடுகிறார். என் புருஷன் வாங்கி தருவார் என மீனா சொல்லுகிறார். அதற்கு விஜயா ”அவனே ட்ரைவர் அவன் எங்க இருந்து வாங்கி தர போறான்” என்கிறார். 

"அவன் கார் ஓட்டி பணத்தை சேர்த்து நகை வாங்கி கொடுக்குறதுக்குள்ள 60 வயசு ஆகிடும். அவங்க 60-ஆம் கல்யாணத்துக்கு தான் அவன் அரை பவுன் நகை வாங்கி கொடுப்பான்” என மட்டம் தட்டி பேசுகிறார் விஜயா.  முத்து கேட்ட இல்ல சீக்கிரமா அந்த பொண்ணுக்கானத வாங்கி கொடுத்திடு” என்கிறார் அண்ணாமலை. மறுபுறம் மனோஜ் ஹோட்டலுக்கு வந்த கஸ்டமரிடம் ஆர்டர் எடுக்கிறார்.

ஆனால் அந்த உணவு ஏற்கனவே தீர்ந்து விட்டதால் கஸ்டமர் மனோஜிடம் சண்டைப் போடுகிறார். தண்டச்சோறு என்றெல்லாம் திட்டுகிறார். இதனால் மனோஜ் வேதனைப்படுகிறார். முத்து சீட்டு எடுத்து மீனாவுக்கு தங்க தாலி வாங்கி வருகிறார். அந்த தாலியை வீட்டில் உள்ள அனைவர் முன்னிலையிலும்  அண்ணாமலையிடம் காண்பிக்கிறார். விஜயா பொறாமையாக பார்க்கிறார். மீனா, ரவி, அண்ணாமலை சந்தோஷப்படுகின்றனர். முத்து நகையை மீனாவிடம் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்க 

Rajisha Vijayan: விரைவில் காதலரை கரம்பிடிக்கும் தனுஷ் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள்..!

Vikranth: லால் சலாம் படத்தால் உன்னோட லைஃப் மாறும்.. விக்ராந்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை!

தலைப்பு செய்திகள்

DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Embed widget