மேலும் அறிய

Pandian Stores: சரவணனுக்கு ஜோடி செட் ஆயிடுச்சு...பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்குள் புது என்ட்ரி.. யார்அந்த நடிகை? 

Pandian Stores: "பாண்டியன் ஸ்டோர்ஸ்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" சீரியலில் புதிய வரவாக என்ட்ரி கொடுக்கிறார் நடிகை சரண்யா துராடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ள தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ, சீரியல் என எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெரும். வித்தியாசமான கான்செப்டில் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதும், வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவது என தனக்கென ஒரு தனி ஸ்டைலை பாலோ செய்பவர்கள். அதனாலேயே விஜய் டிவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

Pandian Stores: சரவணனுக்கு ஜோடி செட் ஆயிடுச்சு...பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்குள் புது என்ட்ரி.. யார்அந்த நடிகை? 

அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக ப்ரைம் தமிழில் ஒளிபரப்பாகி வந்த குடும்பப் பின்னணி சார்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். பேமிலி ஆடியன்ஸ் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் முதல் சீசன் முடிவடைந்து சமீபத்தில் தான் அதன் இரண்டாவது சீசன் ஆரம்பமானது. 

"பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" சீரியல் அதே ஸ்லாட்டில் இரவு 8 மணிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, வி.ஜே.கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார், ஹேமா ராஜ் சதீஷ், ஷாலினி, அஜய் ரத்னம் மற்றும் பலர் நடித்து வரும் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மூன்று மகன்களில் கதிர் மற்றும் செந்தில் என கடைசி இரு மகன்களுக்கு திருமணம் எதிர்பாராத விதமாக நடைபெற்றதால் மூத்த மகனான சரவணன் திருமணம் தடைபட்டு வருகிறது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர். பெண் பார்க்கும் படலம் தான் தீவிரமாக கடந்த சில எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சரவணன் ஜோடி யாராக இருக்கும் என ரசிகர்கள் பலமாக யோசனை செய்து வந்தார்கள். 

Pandian Stores: சரவணனுக்கு ஜோடி செட் ஆயிடுச்சு...பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்குள் புது என்ட்ரி.. யார்அந்த நடிகை? 

இந்நிலையில் சரவணனுக்கான ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து நடிப்பில் இறங்கியவர் சரண்யா துராடி. நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட ஏராளமான தொடர்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர். ஒரு சில காலங்களாக சீரியல்கள் எதிலும் நடிக்காமல் இருந்த சரண்யாவுக்கு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் இணைய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.  

மூத்த மகன் சரவணனாக வி.ஜே. கதிர்வேல் கந்தசாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக களமிறங்குகிறார் சரண்யா என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நியூ என்ட்ரியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திற்குள் சந்தோஷம் கூடுமா அல்லது குறையுமா என்பது வரும் எபிசோட்களில் தெரிய வரும். விரைவில் இவர்கள் இருவரும் சந்திக்கும் காட்சிகள் இத்தொடரில் இடம்பெற உள்ளது எனக் கூறப்படுகிறது. சரண்யாவின் என்ட்ரியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  
  
தலைப்பு செய்திகள்

TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?

Embed widget