மேலும் அறிய

Baakiyalakshmi : பாக்கியாவின் வீட்டில் கணேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மாலினியை பிரேக் அப் செய்த செழியன்... கோபியை சந்தேகப்படும் ராதிகா 

Baakiyalakshmi Oct 10 : மாலினிக்கு குட் பை சொல்லிவிட்டான் செழியன். அமிர்தாவை தேடி பாக்கியா வீட்டுக்கே வந்த கணேஷ் எழிலுடன் அமிர்தா இருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் செழியன் மாலினியை ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசிக்கொண்டு இருக்கிறான். மாலினி நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? என கேட்டதும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செழியனை "இந்த உறவுக்கு அர்த்தமே இல்லை. இது நீடிக்கவும் நீடிக்காது. எனக்கு உன் மேல எந்த தப்பான இன்டன்ஷெனும் இருந்ததே இல்லை.   இதுவரையில் நடந்த அனைத்து விஷயங்களுக்கும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் இந்த ப்ராஜெக்ட் விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன். இனி நாம் சந்திக்கவோ பேசவோ வேண்டாம்" என சொல்லி குட் பை சொல்கிறான். மாலினி "நீ எனக்கு வேணும். என்னோட வாழ்க்கை முழுசும் நீ எனக்கு வேணும். நான் உன்னை இனிமே தொந்தரவு செய்ய மாட்டேன்" என எவ்வளவு கெஞ்சி பார்த்தும் செழியன் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறான் செழியன். 

Baakiyalakshmi : பாக்கியாவின் வீட்டில் கணேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மாலினியை பிரேக் அப் செய்த செழியன்... கோபியை சந்தேகப்படும் ராதிகா 

பாக்கியாவை தேடிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள் அவளிடம் வேலை செய்த பெண்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்த விஷயத்தை பற்றி விசாரித்துவிட்டு கேட்டரிங் ஆர்டர் புதுசா ஏதாவது வந்து இருக்கா என கேட்கிறார்கள். வேலை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு என சொல்கிறார்கள். பணத்தை உடனடியாக கொடுக்க சொல்லி குடைச்சல் கொடுக்கிறார்கள். இன்னும் இரண்டே நாளில் எங்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் என சொல்லி கத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இதை எப்படி சமாளிப்பது என குழப்பத்தில் இருக்கிறாள் பாக்கியா. 

Baakiyalakshmi : பாக்கியாவின் வீட்டில் கணேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மாலினியை பிரேக் அப் செய்த செழியன்... கோபியை சந்தேகப்படும் ராதிகா 

கோபி வீட்டில் மயூவுக்கு பாடம் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறார். அப்போது பேங்கில் இருந்து கோபியை சந்தித்து பணத்தை வசூல் செய்துவிட்டு செல்வதற்காக வருகிறார்கள். அவர்களை பார்த்த அதிர்ச்சியில் கோபி தனியாக அழைத்து செல்கிறார். அபிஸீக்கு வந்தோம் அங்கே உங்களை பார்க்க முடியவில்லை. அதனால் தான் நாங்க வீட்டுக்கு வந்து இருக்கோம். பணத்தை எப்படியாவது சீக்கிரம் கட்டி விடுவேன் என சொல்லி சமாளித்து அனுப்பி விடுகிறார். இதை பார்த்து விட்ட ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. 

Baakiyalakshmi : பாக்கியாவின் வீட்டில் கணேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மாலினியை பிரேக் அப் செய்த செழியன்... கோபியை சந்தேகப்படும் ராதிகா 

கணேஷ் அமிர்தாவை மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டு இருக்கிறான். ஈஸ்வரி புட்ஸ் விலாசத்தை தேடி கொண்டு வருகிறான். அப்போது தான் அமிர்தா நிலவுக்கு சாப்பாட்டு ஊட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள். கணேஷும் பாக்கியாவின் வீட்டை தேடி கண்டுபிடித்து விடுகிறான். வீட்டுக்குள் சென்றதும் அங்கே எழில், நிலா மற்றும் அமிர்தா இருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் கண்கலங்கி அழுகிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget