Today Movies in TV, September 26: விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. டிவியில் ஒளிபரப்பாகும் இன்றைய படங்கள் இதுதான்..!
Tuesday Movies: செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Tuesday Movies: செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: நெறஞ்ச மனசு
சன் லைஃப்
காலை 11 மணி: திருவருள்
மதியம் 3 மணி: ஆனந்த ஜோதி
கே டிவி
காலை 7 மணி: விடிஞ்சா கல்யாணம்
காலை 10 மணி: ஒரு கல்லூரியின் கதை
மதியம் 1 மணி: அதர்மம்
மாலை 4 மணி: ஞானப்பழம்
இரவு 7 மணி: அழகிய தமிழ் மகன்
இரவு 10.30 மணி: அச்சமுண்டு அச்சமுண்டு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: இந்தியன்
இரவு 11 மணி: பெருமாள்
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: lake placid vs anaconda
காலை 10 மணி : நளனும் நந்தினியும்
மதியம் 1 மணி: ஒரு அடார் லவ்
மாலை 4 மணி: ஜீவி 2
இரவு 9.30 மணி: ஒரு அடார் லவ்
ஜெயா டிவி
காலை 10 மணி: உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 1.30 மணி: அண்ணன்
இரவு 10 மணி: அண்ணன்
ராஜ் டிவி
காலை 9 மணி: ஆத்மா
மதியம் 1.30 மணி: ஜெண்டில்மேன்
இரவு 7.30 மணி: காதல்ன்னா சும்மா இல்ல
இரவு 11 மணி: சக்கரவர்த்தி
ஜீ திரை
காலை 6.30 மணி: என்ன சொல்ல போகிறாய்
காலை 9.30 மணி: நான் சிரித்தால்
மதியம் 12 மணி: சித்திரை செவ்வானம்
மதியம் 2.30 மணி: தலைவி
மாலை 6 மணி: ஆவி
இரவு 9.30 மணி: ஓ மை கடவுளே
இரவு 11.30 மணி: கர்ணன்
முரசு டிவி
காலை 6 மணி: ராஜாதி ராஜா
மதியம் 3 மணி: பரட்டை என்கிற அழகு சுந்தரம்
மாலை 6 மணி: முரட்டுக்காளை
இரவு 9.30 மணி: நான் கடவுள்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: வேலைக்காரன்
காலை 8.30 மணி: வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
காலை 11 மணி: லிஃப்ட்
மதியம் 1.30 மணி: சிறுத்தை
மதியம் 4 மணி: கோமாளி
மாலை 6.30 மணி: வத்திக்குச்சி
மாலை 9.30 மணி: மாரி
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: ஆட்டோகிராஃப்
காலை 10 மணி: மாயா பஜார்
மதியம் 1 மணி: உள்ளே வெளியே
மாலை 4 மணி: உதிரிப்பூக்கள்
இரவு 7 மணி: திருமதி பழனிசாமி
இரவு 10.30 மணி: தழுவாத கைகள்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: அனாதை ஆனந்தன்
காலை 10 மணி: சிகரம்
மதியம் 1.30 மணி : வெற்றி
மதியம் 4.30 மணி: பல்லவன்
மாலை 7.30 மணி: பெண்மணி அவள் கண்மணி
இரவு 10.30 மணி: அபிமன்யூ
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: பாட்டு வாத்தியார்
இரவு 7 மணி: அசுர வித்து
இரவு 11 மணி: வசந்தத்தில் ஒருநாள்
விஜய் டக்கர்
மதியம் 12 மணி: இரண்டாம் உலகம்
மதியம் 2.30 மணி: ராஜா கைய வச்சா
இரவு 9 மணி: ஹிட் த ஃபர்ஸ்ட் ஹார்ட்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: சிம்லா ஸ்பெஷல்
மதியம் 1.30 மணி : கோழி கூவுது
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: பாவ மன்னிப்பு
இரவு 7.30 மணி: என் மகன்
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் 7வது சீசன் இருக்கட்டும்.. இதுக்கு முன்னாடி நடந்த 6 சீசன்கள் பற்றி வாங்க தெரிஞ்சிக்கலாம்..!