Today Movies in TV, October 30: டிவியில் இன்று ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?.. கொஞ்சம் லிஸ்ட்டை பாருங்க..!
Monday Movies: அக்டோபர் 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Movies in TV Today: அக்டோபர் 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: அவள் வருவாளா
சன் லைஃப்
காலை 11.00 மணி: நினைத்ததை முடிப்பவன்
மதியம் 3.00 மணி: கந்தர் அலங்காரம்
கே டிவி
காலை 7.00 மணி: ராம் லட்சுமணன்
காலை 10.00 மணி: சொந்தக்காரன்
மதியம் 1.00 மணி: பொன்மனச் செல்வன்
மாலை 4.00 மணி: தெய்வ வாக்கு
மாலை 7.00 மணி: ராங்கி
இரவு 10.30 மணி: மகேஷ்பாபு நம்பர் 1
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: பையா
இரவு 11 மணி: இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
கலர்ஸ் தமிழ்
காலை 8.00 மணி: மென் இன் பிளாக்
காலை 10 மணி: ஹே சினாமிகா
மதியம் 1.30 மணி: கடம்பன்
மாலை 4.30 மணி: நையப்புடை
இரவு 9.00 மணி: கடம்பன்
ஜெயா டிவி
காலை 10.00 மணி: மிஸ்டர் மெட்ராஸ்
மதியம் 1.30 மணி: சேனாதிபதி
இரவு 10.00 மணி: சேனாதிபதி
ராஜ் டிவி
காலை 9.00 மணி: புரட்சிக்காரன்
மதியம் 1.30 மணி: எங்களுக்கும் காலம் வரும்
மாலை 7.30 மணி: ராஜாவும் 5 கூஜாவும்
ஜீ திரை
காலை 6 மணி: கொரில்லா
காலை 8.30 மணி: வந்தா ராஜாவா தான் வருவே
மதியம் 12 மணி: நேர்கொண்ட பார்வை
மதியம் 3.30 மணி: மாப்ள சிங்கம்
மாலை 6.00 மணி: காரி
இரவு 9 மணி: சேதுபதி
முரசு டிவி
காலை 6.00 மணி: அரண்
மதியம் 3.00 மணி: கூலி
மாலை 6.00 மணி: திருப்பதி
இரவு 9.30 மணி: கில்லாடி
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: கொலைகாரன்
காலை 8.30 மணி: செக்க சிவந்த வானம்
காலை 11.00 மணி: பரத் என்னும் நான்
மதியம் 1.30 மணி: திட்டம் இரண்டு
மாலை 4.00 மணி: களவாணி
மாலை 6.30 மணி: ராஜா ராஜா தான்
மாலை 9.30 மணி: நான் சிகப்பு மனிதன்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: தம்
காலை 10.00 மணி: தலைவன்
மதியம் 1.00 மணி: தாய் மொழி
மாலை 4.00 மணி: கல்யாண கச்சேரி
இரவு 7.00 மணி: கொடி பறக்குது
இரவு 10.30 மணி: ருசி
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: பாபு
மாலை 7.00 மணி: உதயன்
இரவு 11.00 மணி: அரச கட்டளை
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: பல்லாண்டு வாழ்க
காலை 8.00 மணி: சிக்கு புக்கு
காலை 11.00 மணி: நீ நான் நாம்
மதியம் 2.00 மணி: மீகாமன்
மாலை 4.30 மணி: லூசிஃபர்
இரவு 8.30 மணி: ஜெண்டிமேன் சத்யா
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: சேட்டை
மதியம் 1.30 மணி : என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: எல்லாம் இன்ப மயம்
மாலை 730 மணி: எதிர்காற்று
மெகா டிவி
காலை 9.30 மணி: தாய் மேல் ஆணை
மதியம் 1.30 மணி: சேட்டை
இரவு 11.00 மணி: நெஞ்சிருக்கும் வரை
மெகா 24 டிவி
காலை 10 மணி: லாரி டிரைவர்
மதியம் 2.30 மணி: குங்குமம்
மாலை 6.00 மணி: ஜல்லிக்கட்டு
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: தூறல் நின்னு போச்சு
காலை 10 மணி: துணை
மதியம் 1.30 மணி: திருமதி ஒரு வெகுமதி
மாலை 4.30 மணி: சிகாமணி ரமாமணி
மாலை 7.30 மணி: மை டியர் மார்த்தாண்டன்
இரவு 10.30 மணி: ரோஜா மலரே
டிடி பொதிகை
மதியம் 2 மணி: தங்க தாமரைகள்
மேலும் படிக்க: Leo: "லியோ படம் வசூலா? லலித்குமாருக்கும், எனக்கும் நடந்தது இதுதான்!" புட்டு, புட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணியம்