Today Movies in TV, May 13: லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Monday Movies: மே 13 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Monday Movies: மே 13 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: தர்ம துரை
சன் லைஃப்
காலை 11.00 மணி: ரிக்ஷாகாரன்
மதியம் 3.00 மணி: சபாபதி
கே டிவி
காலை 7.00 மணி: மனசெல்லாம்
காலை 10.00 மணி: ஆணழகன்
மதியம் 1.00 மணி: அம்மன் கோயில் கிழக்காலே
மாலை 4.00 மணி: வண்ண தமிழ் பாட்டு
மாலை 7.00 மணி: அயோக்யா
இரவு 10.30 மணி: பாணா காத்தாடி
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: வில்லு
இரவு 11 மணி: நாயகி
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: ராஜா சிங்கம்
மதியம் 11.30 மணி: ராதாகிருஷ்ணா
மதியம் 2.30 மணி: ஒரு எமனின் காதல் கதை
இரவு 9.00 மணி: ராதாகிருஷ்ணா
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: ஜாதி மல்லி
இரவு 9.30 மணி: ராஜாவும் 5 கூஜாவும்
ஜீ திரை
காலை 6.30 மணி: காபா
காலை 9 மணி: பொதுவாக என் மனசு தங்கம்
மதியம் 12 மணி: சமர்
மதியம் 3 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2
மாலை 6.30 மணி: மத யானை கூட்டம்
இரவு 9 மணி: டிக்கிலோனா
முரசு டிவி
காலை 6.00 மணி: வேலன் எட்டுத்திக்கும்
மதியம் 3.00 மணி: கூடல் நகர்
மாலை 6.00 மணி: கோரிப்பாளையம்
இரவு 9.30 மணி: களவாடிய பொழுதுகள்
விஜய் சூப்பர்
காலை 5.30 மணி: என்னோடு மோதி பார்
காலை 8 மணி: போராளி
காலை 10.30 மணி: சீதா ராமன்
மதியம் 1.30 மணி: கத்தி
மாலை 4.00 மணி: மெரினா
மாலை 6.30 மணி: மன்னார்குடி வீரன்
மாலை 9.30 மணி: பக்கா கமர்ஷியல்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: கவிக்குயில்
இரவு 7.30 மணி: காதலே என்னை காதலி
மெகா டிவி
காலை 9.30 மணி: சட்டம் என் கையில்
மதியம் 1.30 மணி: பாக்தாத் திருடன்
இரவு 11 மணி: ஆயிரம் ஜென்மங்கள்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: எனக்காக நீ
காலை 8.00 மணி: மிளகா
காலை 11.00 மணி: விக்கிரமாதித்தன்
மதியம் 2.00 மணி: நடுங்காதே இல்லத்தில் பேய்
மாலை 4.30 மணி: பிளான் பண்ணி பண்ணனும்
இரவு 7 மணி: காற்று வெளியிடை
இரவு 9.30 மணி: மாண்டனா
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: ராம் லட்சுமணன்
மாலை 7.30 மணி: 2 ஸ்டேட்ஸ்
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: நீதியின் மறுபக்கம்
இரவு 10.30 மணி: சந்திப்பு
மெகா 24 டிவி
காலை 10 மணி: பய்யன்
மதியம் 2 மணி: டெல்லி மாப்பிள்ளை
மாலை 6 மணி: கல்லூரி காலங்கள்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: லவ் சேனல்
காலை 10 மணி: பாரு பாரு பட்டணம் பாரு
மதியம் 1.30 மணி: மாங்குடி மைனர்
மாலை 4.30 மணி: குவா குவா வாழ்த்துகள்
மாலை 7.30 மணி: ஆறிலிருந்து அறுபது வரை
இரவு 10.30 மணி: உள்ளம் கவர்ந்த கள்வன்