மேலும் அறிய

Ethirneechal : அப்பத்தாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பேர பிள்ளைகள்... ஊருக்கு கிளம்பிய கதிர், கரிகாலன் 

Ethirneechal October 20 : வாழ்க்கையின் விதியை நினைத்து அழுது புலம்பும் ஈஸ்வரியை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். ஊருக்கு கிளம்பும் கதிர் கரிகாலன். நேற்றைய எதிர்நீச்சலில் என்ன நடந்தது.?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 20) எபிசோடில் ஈஸ்வரியை காணவில்லை என வீட்டில் உள்ள அனைவரும் பதற்றமாக பேசுகிறார்கள். சக்தியும் தர்ஷனும் எல்லா இடத்திலேயும் தேடிவிட்டு ஈஸ்வரியை எங்கும் காணவில்லை என வந்து சொல்கிறார்கள். சக்தி ஈஸ்வரியின் அப்பாவுக்கு போன் செய்து அங்கே வந்தாரா என விசாரிக்க போன் செய்கிறான். ஆனால் அவர் ஈஸ்வரியை நினைத்து மிகவும் வருத்தமாக பேச அங்கேயும் ஈஸ்வரி வரவில்லை என தெரிந்துவிடுகிறது. பைக் எடுத்துட்டு போய் ஈஸ்வரியை தேட சொல்லி நந்தினி சொல்கிறாள். 

Ethirneechal : அப்பத்தாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பேர பிள்ளைகள்... ஊருக்கு கிளம்பிய கதிர், கரிகாலன் 

சக்தியும் தர்ஷனும் கிளம்ப ஈஸ்வரி அழுதுகொண்டே வீட்டுக்கு வருகிறாள். ஏன் அழுகிறாள் என அனைவரும் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கையை பற்றி நினைத்து அழுது புலம்புகிறாள். விஷயத்தை சுதாரித்து கொண்டு பிள்ளைகள் அனைவரையும் போய் தூங்க சொல்கிறார்கள் ரேணுகாவும் நந்தினியும். 

"நம்மிடம் உண்மையாக இருப்பவர்களிடம் ஏன் நம்மால் உண்மையாக இருக்க முடியவில்லை" என பயங்காரமாக ஜனனியிடம் அழுது புலம்புகிறாள். "இது எல்லாத்துக்கும் அப்பத்தா நடத்த போற பங்க்ஷனில் முடிவு தெரியும். அப்பத்தா மிகவும் நம்பிக்கையுடன் கிளம்பி போய் இருக்காங்க. நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும். தைரியமா இருங்க" என்கிறாள் ஜனனி. "அந்த பங்க்ஷன்ல தான் அவங்க..." என ஈஸ்வரி இழுக்க "நிச்சயம் மாற்றம் வரும்" என ஜனனி நம்பிக்கை கொடுக்கிறாள். 

அடுத்த நாள் காலை ஜீவானந்தம் வெண்பாவை ஃபர்ஹானாவிடம் விட்டுவிட்டு ஊருக்கு போயிட்டு வருவதாக சொல்லிவிட்டு சொல்கிறார். முதலில் வெண்பா அவர்களோடு இருக்க மறுத்தாலும் பின்னர் சம்மதிக்கிறாள். 

அனைவரும் ஊருக்கு செல்ல தயாராக இருக்க வீணாக பிள்ளைகளை வம்புக்கு இழுக்கிறார் விசாலாட்சி அம்மா. அவர்களின் அம்மாக்களை பற்றி  கேவலமாக விசாலாட்சி அம்மா பேச கோபமான பேர பிள்ளைகள் எதிர்த்து பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதை கேட்ட கதிர் பிள்ளைகளை அடக்குகிறான். 

Ethirneechal : அப்பத்தாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பேர பிள்ளைகள்... ஊருக்கு கிளம்பிய கதிர், கரிகாலன் 

கதிரும் கரிகாலம் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு அதனால நாங்க  ஊருக்கு கிளம்புறோம் என சொல்கிறார்கள். அப்போது நந்தினி அங்கே வந்து கிண்டலாக "என்ன கரிகாலா ஏதோ ஏற்பாடு செய்ய போகிறோம் என பேசுனீர்களே அது திருவிழா ஏற்பாடு தானே இல்லை வேறு ஏதாவதா?" என கேட்க கதிர் அவளை பார்த்து முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.   

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Embed widget