மேலும் அறிய

Ethirneechal : மனம் மாறிய கதிர்... குணசேகரனை குழப்பிய ஈஸ்வரி... சென்டிமெண்டாக பேசும் கரிகாலன்... எதிர்நீச்சலில் இன்று  

Ethirneechal Dec 22 : மனம் மாறிய கதிர் மகள் ஊட்டிவிட சாப்பிடுகிறான். அதனால் சந்தோஷப்படுகிறாள் நந்தினி. தர்ஷினி பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சலில்...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கரிகாலனுக்கு தர்ஷினியை கல்யாணம் செய்து வைக்க ஜான்ஸிக்கு வாக்கு கொடுக்க தர்ஷினி ஒரு பையனை காதலிப்பதாக சொல்லி  குணசேகரனுக்கு ஷாக் கொடுக்கிறாள். குணசேகரன் அந்த பையனை மிரட்டி அனுப்பி வைக்கிறார்.

ஈஸ்வரி தர்ஷினியிடம் விசாரிக்க "அது என்னோட பிரெண்டு மட்டும் தான். அப்பாவை எப்படியாது ஆஃப் செய்ய வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்தேன். எனக்கு நிறைய கனவு இருக்கு" என சொல்லி அழ ஜனனி அவளை சமாதானம் செய்து வைக்கிறாள்.

Ethirneechal : மனம் மாறிய கதிர்... குணசேகரனை குழப்பிய ஈஸ்வரி... சென்டிமெண்டாக பேசும் கரிகாலன்... எதிர்நீச்சலில் இன்று  

கரிகாலன் நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்கிறான், அனைவரிடத்திலும் நியாயம் கேட்கிறான். அவன் புலம்புவதை பார்த்த அனைவரும் அவன் மீது பரிதாபப்படுகிறார்கள். சக்திக்கு அவன் மீது இரக்கம் வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கரிகாலன் தர்ஷினி திருமணம் பற்றி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போது தர்ஷினி காதலிப்பதாக சொன்ன விஷயம் பற்றிய பேச்சு அடிபடுகிறது. அப்போது ஈஸ்வரி வந்து "அந்த பையனுக்கும் தர்ஷினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என சொல்கிறாள். "ஆத்தாளும் மவளும் மாத்தி மாத்தி பேசுறீங்களா?" என ஆவேசப்பட அந்த நேரத்தில் சக்தி கரிகாலனுக்கு ஆதரவாக பேச "உன்கிட்ட ஈரம் இருக்குயா. உனக்கு நான் சொல்றது புரியுதா... பெயின் பெயின்" என சொல்கிறான்.

Ethirneechal : மனம் மாறிய கதிர்... குணசேகரனை குழப்பிய ஈஸ்வரி... சென்டிமெண்டாக பேசும் கரிகாலன்... எதிர்நீச்சலில் இன்று  

வீட்டுக்கு வந்த கதிருக்கு நந்தினி சாப்பாடு கொண்டு வந்து ஊட்டிவிட வருகிறாள். அதை சாப்பிட மறுக்கும் கதிர் "எனக்கு வேண்டாம்னு சொல்றேன்ல" என தள்ளிவிடுகிறான். அப்போது அருகில் இருந்த தாரா "சாப்பிட்டா தானே அப்பா மாத்திரை போட முடியும்" என சொல்லி சாப்பாட்டை ஊட்டி விடுகிறாள். கதிரும் அவள் ஊட்டி விடவும் சாப்பிடுகிறான். அதை நந்தினி பார்த்து ஆறுதல் அடைகிறாள். மகள் அக்கறையுடன் ஊட்டி விடுவதை பார்த்த கதிர் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.  

குணசேகரனுக்கு எதிராக நின்ற ஜனனியை தொடர்ந்து ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி எதிர்த்து நிற்க தற்போது ஆதிரை வீட்டை விட்டு வெளியேற அடுத்ததாக தர்ஷினியும் போர்க்கொடியை தூக்க ஆரம்பித்துவிட்டாள். இனி குணசேகரன் என்ன திட்டம் எல்லாம் வைத்திருக்கிறார் அதை எப்படி செயல்படுத்த போகிறார்? பெண்கள் அனைவரும் எப்படி இவரை எதிர்க்க போகிறார்கள் என்பதை எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் புதிய பொலிவுடன் பரபரப்பாக நகர்ந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல் என்பதால் ரசிகர்களுக்கு மீதும் ஆர்வம் அதிகரித்துள்ளது.  

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget