மேலும் அறிய

Sridevi Ashok: குடும்பத்தின் குட்டி புதுவரவு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சீரியல் நடிகை ஸ்ரீதேவி... ரசிகர்கள் வாழ்த்து!

Sridevi Ashok: சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சின்னத்திரை பிரபலங்களும் சமீப காலமாக மிகவும் பிரபலமான செலிபிரிட்டிகளாக வலம் வருகிறார்கள். அவர்களின் சோசியல் மீடியா பக்கங்களையும் எக்கச்சக்கமான ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள். குடும்பத்தில் ஒருவராகவே சீரியல் நட்சத்திரங்கள் பார்க்கப்படும் அளவுக்கு மிகவும் நெருக்கமாக மனதில் பதிந்து விடுகிறார்கள். அதே போல நட்சத்திரங்களும் அவர்களின் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்தையும் ரசிகர்களுடன் வீடியோ, ஃபோட்டோ மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். 

Sridevi Ashok: குடும்பத்தின் குட்டி புதுவரவு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சீரியல் நடிகை ஸ்ரீதேவி... ரசிகர்கள் வாழ்த்து!

அப்படி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக் (Sridevi Ashok). தனுஷின் 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்' படத்தில் துணை ஆர்டிஸ்டாக அறிமுகமானார். சன் டிவியில் 2007ம் ஆண்டு ஒளிபரப்பான 'செல்லமடி நீ எனக்கு' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இளவரசி, பிரிவோம் சந்திப்போம்,வாணி ராணி, கல்யாணப் பரிசு, பூவே பூச்சூடவா, கல்யாணம் முதல் காதல் வரை, செம்பருத்தி, ராஜா ராணி, பூவே பூச்சூடவா, பூவே உனக்காக, அரண்மனை கிளி, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும் மற்றும் பொன்னி சீரியலில் நடித்து வருகிறார்.  நடிகை ஸ்ரீதேவிக்கும் அசோக் என்பவருக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு ஏற்கனவே சித்தாரா என்ற ஒரு பெண், குழந்தை இருந்த நிலையில் இரண்டாவதாக ஸ்ரீதேவி அசோக் கர்ப்பமானார். கர்ப்பத்தை அறிவித்தது ஏழாவது மாதம் நடைபெற்ற வளைகாப்பு வரை, போட்டோஷூட் என அனைத்து புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

கர்ப்பமாக இருந்த போதிலும் விஜய் டிவி சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த ஸ்ரீதேவி அசோக், டெலிவரி நாள் வரும் வரை நடித்து வந்தார். மோதலும் காதலும் சீரியலில் இருந்து ஸ்ரீதேவி விலகிய பிறகு அவரின் கதாபாத்திரத்தில் நடிகை கிருத்திகா நடித்து வருகிறார்.  

View this post on Instagram
 
A post shared by 𝑺𝒓𝒊𝒅𝒆𝒗𝒊 𝑨𝒔𝒉𝒐𝒌 (@srideviashok_official)

ஸ்ரீதேவி கணவர் மற்றும் மகளுடன் பகிரும் வீடியோ மற்றும் ஃபோட்டோ அனைத்திற்குமே எக்கச்சக்கமான லைக்ஸ்கள் குவியும். டெலிவரிக்கு பிறகு மீண்டும் சீரியலில் தொடர்வாரா, இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. 

இந்நிலையில் இன்று ஸ்ரீதேவிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை குழந்தையின் கை கொண்ட புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டு வருகிறார்கள். “தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்! எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்!
விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்!
விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Embed widget