மேலும் அறிய

Pandian Stores 2: 'பதிலை சொல்லுங்க.. தீபாவளி பரிசை அள்ளுங்க’ .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் குழு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் குழு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதனால் தான் ஒரு சீரியல் நிறைவடைந்தாலும் அதன் அடுத்தடுத்த சீசன்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தது தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. 

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட  இந்த சீரியல் ஒரு கூட்டு குடும்பத்தின் கதையாகும். கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பாண்டியஸ் ஸ்டோர்ஸ் இருந்தது. இந்த சீரியலில் ஸ்டான்லி முத்து, சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமாராஜ் சதீஷ், குமரன், சரவண விக்ரம்,  லாவண்யா, காவ்யா அறிவுமணி, விஜே தீபிகா, சாய் காயத்ரி, வைஷாலி தனிகா, சாந்தி வில்லியம்ஸ், ஷீலா என பல பிரபலங்களும் இந்த 5 ஆண்டில் நடித்து முடித்தனர். அவ்வப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்யலட்சுமி சீரியலின் மகா சங்கமும் நடைபெற்றது. இந்த சீரியல் கடந்த மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2வது சீசன் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டான்லி முத்து, நிரோஷா, VJ கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஹேமாராஜ் சதீஷ், ஆகாஷ் பிரேம்குமார், விலாசினி, சத்யா சாய் கிருஷ்ணன், ரிஹானா, ஷாலினி பிரபு, அஜய் ரத்னம் என பலரும் நடித்து வருகின்றனர். 

இப்படியான நிலையில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு சீரியல்களும் எப்படி இந்த தீபாவளி தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பலாம் என திட்டமிட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாண்டியஸ் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நவம்பர் 6 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலை பாருங்கள். ஒவ்வொரு நாள் முடிவிலும் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலளிப்பவர்களில் தினம் 100 பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து இனிப்பு பலகாரங்கள் எல்லாம் தீபாவளி பரிசாக உங்கள் வீட்டுக்கு வரப்போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Embed widget