மேலும் அறிய

TRP ratings: டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கும் சீரியல்கள்... முதல் ஐந்து இடத்தை பிடித்த தொடர்கள் என்னென்ன?

டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியலின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த வகையில் எந்தெந்த தொலைக்காட்சியில் எந்தெந்த சீரியல்கள் எத்தனை புள்ளிகளை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.  

சின்னத்திரை ரசிகர்களின் பெரிய பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள். ஒவ்வொரு சேனலும் காலை முதல் இரவு வரை போட்டி போட்டு கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒளிபரப்பாகும் தொடர்களின் நடிகர் நடிகைகள், கதைக்களம், புரமோஷன் உள்ளிட்டவையை மையமாக வைத்து ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களாக இருக்கும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டி.ஆர்.பி ரேட்டிங்கின் படி முன்னணி வகிக்கும் சீரியல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

TRP ratings: டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கும் சீரியல்கள்... முதல் ஐந்து இடத்தை பிடித்த தொடர்கள் என்னென்ன?

சன் டிவி :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பான எதிர் நீச்சல் தொடரை ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் ரசித்து வந்தனர். அதனால் இந்த வாரமும் 11.6 புள்ளிகள் பெற்று டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறது எதிர் நீச்சல். இரண்டாவது இடத்தில் இருக்கும் கயல் தொடர் 10.88 புள்ளிகளையும் சுந்தரி தொடர் 9.85 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. அண்ணன் தங்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடர் 9.71 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் 9.62 புள்ளிகளுடன் இனியா தொடர் ஐந்தாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது. 

TRP ratings: டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கும் சீரியல்கள்... முதல் ஐந்து இடத்தை பிடித்த தொடர்கள் என்னென்ன?

விஜய் டிவி :

விஜய் டிவி தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றுமே ஒரு சிறப்பான வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் 8.74 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 7.93 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் 6.59 புள்ளிகளையும் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் 6.00 புள்ளிகளுடன் ஈரமான ரோஜாவே 2 மற்றும் 5.63 புள்ளிகளுடன் ஆஹா கல்யாணம் தொடர் கைப்பற்றியுள்ளது. 

TRP ratings: டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கும் சீரியல்கள்... முதல் ஐந்து இடத்தை பிடித்த தொடர்கள் என்னென்ன?

ஜீ தமிழ் :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் 6.20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 4.83 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் மாரி தொடரும், 4.75 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலும் உள்ளது. நான்காவது இடத்தில் 4.64 புள்ளிகளுடன் சீதா ராமன் தொடரும் 4.17 புள்ளிகளுடன் அண்ணா தொடர் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.  

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget