மேலும் அறிய

Karthigai Deepam: கார்த்திக்கை குழப்பிய ஐஸ்வர்யா.. பூஜையில் அரங்கேறும் சதி வேலை - கார்த்திகை தீபம் இன்று!

ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து பாம்பாட்டி ஒருவரை வர வைத்து பூஜை நடக்கும் போது பாம்பை  விட்டு கார்த்தியை கடிக்க வைக்கணும் என திட்டம் தீட்டுகிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி குடும்பத்துடன் கோவிலுக்கு வர பூசாரி உண்மையை கண்டுபிடிக்க ஒரு பூஜையை சொன்ன நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது,  கார்த்திக் பூஜை குறித்து கேட்டு ஷாக்காகி அம்மாவிடம் இந்த விஷ பரீட்சை எல்லாம் வேண்டாம் என சொல்ல முடிவெடுக்கிறான். அதனை தொடர்ந்து அபிராமியிடமும் இது குறித்து பேச அங்கு வந்த ஐஸ்வர்யா “என்ன தம்பி இப்போ பேக் வாங்குறீங்க? என்னை பத்தி நீங்க தப்பா சொல்லி இருக்கீங்க, இது நான் இல்லனு நிரூபிக்கணும், அதுக்கு இந்த பூஜை நடக்கணும்” என உறுதியாக சொல்கிறாள். 

இதனைக் கேட்ட கார்த்திக் மற்றும் மைதிலி இருவரும் குழப்பம் அடைகின்றனர். பிறகு அம்மன் ஒரு குறி சொல்லும் பெண்ணாக தோன்றி ஐஸ்வர்யாவிடம் வந்து பேச, “நீங்களும் அதே பூசாரி குரூப் தானே, ஏதாவது சொல்லி பணம் பறிக்க வந்திருக்கீங்களா” என அவரை பேச விடாமல் துரத்தி அனுப்புகிறாள்.

அதனைத் தொடர்ந்து பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க, ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து பாம்பாட்டி ஒருவரை வர வைத்து பூஜை நடக்கும் போது பாம்பை  விட்டு கார்த்தியை கடிக்க வைக்கணும் என திட்டம் தீட்டுகிறாள். இதன் மூலம் கார்த்திக் தான் இதுக்கெல்லாம் காரணம் என பிரச்னையை அவன் பக்கம் திசை திருப்பி தப்பிக்க கணக்கு போடுகிறாள். 

இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!

'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?

Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!

Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்

Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!

ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!

அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க

Embed widget