மேலும் அறிய

chaithra reddy : 'கோபத்தை அப்படியே நான் காட்டுவேன்..ஆனால் அவரு அப்படியல்ல’ - கணவர் குறித்து நெகிழ்ந்த சைத்ரா!

எங்கள் இருவருள் அதிக அன்புடன் இருப்பது என் கணவர்தான் என்றார்.

சைத்ரா ரெட்டி :

சின்னத்திரையில் 'யாரடி மோகினி ' என்னும் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை  சைத்ரா ரெட்டி . நடித்தது வில்லி கதாபாத்திரம் என்றாலும் சைத்ராவை தமிழ் ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். அதே நேரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரிலும் நடித்து வந்தார். தற்போது சன் தொலைக்காட்சியின்  கயல் சீரியல்  கதாநாயகியாக நடித்து வருகிறார். சைத்ரா ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரி நாட்களில் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவரை மேடை ஒன்றில் கண்ட சின்னத்திரை இயக்குநர் இவரை தெலுங்கு சீரியலில் அறிமுகம் செய்திருக்கிறார். அதன் பிறகு கன்னட சீரியல்களில் வாய்ப்பு வந்தது. பின்னர்தான் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Chaitra Latha (@chaitrareddy_official)

கணவரை பற்றி சைத்ரா :

 பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராகேஷ் சமலா என்பவரை  சைத்ரா ரெட்டி காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Chaitra Latha (@chaitrareddy_official)

தனது கணவர் குறித்து பகிர்ந்த சைத்ரா ரெட்டி , எங்கள் இருவருள் அதிக அன்புடன் இருப்பது என் கணவர்தான் என்றார். எனக்கு கோபம் வந்தால் நான் அப்படியே காட்டிவிடுவேன் . ஆனால் அவர் அமைதியாக எனக்கு புரியும்படி எடுத்துக்கூறுவார். ஏதாவது முக்கியமாக செல்ல வேண்டிய பயணங்களில் எனக்கு ஷூட்டிங் இருக்கிறது , வெளியூர் போக வேண்டும் என்றால் அந்த சூழலை புரிந்துக்கொள்வார்.என் கணவருக்காக நான் எதையுமே மாற்றிக்கொண்டது கிடையாது. ஆனால் எனக்காக அவர் நிறைய அவர் மாற்றிக்கொள்வார். எனக்கு பிடிக்காத விஷயங்களை அவர் செய்ய மாட்டார் " என்றார் சைத்ரா.

View this post on Instagram
 
A post shared by Chaitra Latha (@chaitrareddy_official)

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget