மேலும் அறிய

Baakiyalakshmi August 7:இனியாவை முதல் நாளே அவமானப்படுத்திய பாக்கியா... சாமியாராக திரும்பி வந்த ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று!

* இனியாவை காரில் ட்ராப் செய்கிறேன் என அழைத்து சென்ற கோபி* இனியா ப்ரெண்ட்ஸிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட பாக்கியா* காவி உடையில் காசியில் இருந்து திரும்பிய ஈஸ்வரிஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் இனியாவை காலேஜ் கொண்டு போய் விடுவதற்காக எழில் பைக்கை எடுக்க கோபி கேட்டுக்கு வெளியில் காருடன் காத்துக்கொண்டு இருக்கிறார்.

"நான் அண்ணனோடு பைக்கில் போகிறேன்" என இனியா சொல்ல "வெளியில் எவ்வளவு பொல்யூஷனாக இருக்கு, பைக்கில் வேண்டாம் வா, நான் உன்னை காரில் ட்ராப் செய்கிறேன்" என அழைக்கிறார். இனியாவும் கோபியுடன் சென்று விடுகிறாள். அனைவருக்கும் முகமே மாறிவிடுகிறது. 

Baakiyalakshmi August 7:இனியாவை முதல் நாளே அவமானப்படுத்திய பாக்கியா... சாமியாராக திரும்பி வந்த ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று!

தூண்டிவிடும் ராதிகாவின் அம்மா :

ராதிகா ஆஃபீஸ் போவதற்காக கேப் புக் செய்வதை பார்த்த ராதிகாவின் அம்மா 'கோபி எங்க?' என கேட்கிறார். கோபி இனியாவை காலேஜில் ட்ராப் செய்வதற்காக போயிருக்கிறார் என சொல்கிறாள் ராதிகா. ராதிகாவின் அம்மா "அவங்க ரத்த பாசம் அதனால் அந்த பக்கம் தான் சாய்வார். உன்னையும் மயூவையும் ஏன் ட்ராப் செய்யணும் என தோணல. அவங்க ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் நீ கோபியை பிரிச்சா தான் உன்னோட வாழ்க்கையை காப்பாத்திக்க முடியும்" என்கிறார். 

ஜாலியாக இருக்கும் பாக்கியா :

பாக்கியா கேன்டீனில் அவள் காலேஜ் போகிற விஷயம் பற்றி ஜாலியாக பேசி கொண்டு இருக்கிறாள். "நான் உங்களை எல்லாம் நம்பி தான் காலேஜ் போகிறேன். முன்னர் மாதிரி அதிக நேரம் கேன்டீனில் இருக்க முடியாது. நீங்க எல்லாரும் தான் கவனமா பாத்துக்கணும்" என்கிறாள். "நீ போய் நல்லா படிச்சிட்டு வா அக்கா நாங்க பாத்துக்குறோம்" என நம்பிக்கை கொடுக்கிறாள் செல்வி.  

Baakiyalakshmi August 7:இனியாவை முதல் நாளே அவமானப்படுத்திய பாக்கியா... சாமியாராக திரும்பி வந்த ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று!

அவமானப்பட்ட இனியா :

எழிலுடன் பாக்கியா மிகவும் சந்தோஷமாக காலேஜ் வருகிறாள். இனியாவுக்கு காலேஜ் முடிந்ததால் அவளுடைய ப்ரெண்ட்ஸ் உடன் பேசிக்கொண்டே வருகிறாள். பாக்கியா போய் இனியாவின் ப்ரெண்ட்ஸிடம் அறிமுகம் செய்து கொள்கிறாள். பிறகு நானும் இந்த காலேஜில் தான் படிக்கிறேன் என சொன்னதும் அவர்களுக்கு ஷாக்காக இருந்தது. அம்மா தன்னுடைய ப்ரெண்ட்ஸ் முன்னாடி இப்படி அசிங்கப்படுத்தியதை எண்ணி முகமே மாறிவிடுகிறது. அந்த நேரம் பார்த்து கோபி வந்து இனியாவை அழைத்து சென்று விடுகிறார். 

Baakiyalakshmi August 7:இனியாவை முதல் நாளே அவமானப்படுத்திய பாக்கியா... சாமியாராக திரும்பி வந்த ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று!

காவி உடையில் ஈஸ்வரி :

ராமமூர்த்தியும், ஜெனியும் பேசி கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரி நாளை வரப்போவதை என்னை ராமமூர்த்தி மிகவும் சந்தோஷமாக  இருக்கிறார். ஜெனி அவரை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் பாத்து செழியன் வந்து பாட்டி வந்துட்டாங்க என அழைத்து செல்கிறான். அங்கு சென்று பார்த்தால் ஈஸ்வரி காவி உடையில் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் சாமியார் போல நிற்கிறார். அதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget