மேலும் அறிய

Amudhavum Annalakshmiyum: உமாவின் சதியால் குற்றவாளியான செந்தில்.. மாயா வைத்த செக்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்று!

பஞ்சாயத்தார் செந்திலிடம் “அம்மன் சொல்றதை நீங்க கேட்டுத்தான் ஆகனும்” என சொல்ல, மாயா “அவரு என் கழுத்துல மீண்டும் தாலி கட்டி அவரோட மனைவியா என்னை ஏத்துக்கனும்” என சொல்கிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா அம்மன் சிலைக்கு மிளகாய் அரைத்து பூசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, மாயாவுக்கு உடம்பில் எரிச்சல் வராமல் இருக்க, செந்தில் மிளகாய் அரைத்து பூச உமா வடிவேலுவை பார்த்து கண்ணை காட்ட, வடிவேலு தலை ஆட்ட செந்திலுக்கு உடம்பெல்லாம் எரிய தொடங்க அமுதா, அன்னம், மாணிக்கம் ஷாக் ஆகி பார்க்க பழனி, உமா சிரிக்கின்றனர். பிறகு செந்தில் அன்னலட்சுமியிடம் நான் எந்த தப்பு பண்ணலம்மா என சொல்கிறான்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்தில் திடீரென அரிவாள் வந்து விழ அனைவரும் திரும்பி பார்க்க, அமுதாவின் அப்பா சிதம்பரமும் செல்வாவும் வர சிதம்பரம், “என் மாப்பிள்ளை மேல பொய்யா பழி போட்டது யாரு, என் மாப்பிள்ளை சொக்கத் தங்கம்” என வாதிட, செல்வா “இவங்க கிட்ட பேசி ஒண்ணும் பிரோயஜனம் கிடையாது, எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணிக்கலாம்” என சொல்லிவிட்டு நகர்கின்றனர்.

பஞ்சாயத்தார் செந்திலிடம் “அம்மன் சொல்றதை நீங்க கேட்டுத்தான் ஆகனும்” என சொல்ல, மாயா “அவரு என் கழுத்துல மீண்டும் தாலி கட்டி அவரோட மனைவியா என்னை ஏத்துக்கனும்” என சொல்கிறாள். அமுதா “என் புருஷன் நிரபராதின்னு நிரூபிக்க எனக்கு ஒரு மாசம் அவகாசம் குடுங்க” எனக் கேட்க, மாயா, “அந்த ஒரு மாசமும் நான் அவரோட வீட்டுல தான் இருப்பேன்” என சொல்ல அமுதா அதற்கு சம்மதம் சொல்கிறாள்.

ப்ளாஷ் கட்டில் செந்தில் பாத்ரூமில் குளிக்கப் போக, வடிவேலு அதில் உடம்பு அரிக்க பவுடர் கலந்து தெரிய வருகிறது. உமா வடிவேலுக்கு பணம் குடுத்து நான் சொன்ன மாதிரி நீ பண்ணதால அவனுக்கு உடம்பு எரிந்தது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Shriya Saran: 41ஆவது பிறந்தநாள்... மகள், கணவருடன் மண்பாண்ட கிளாஸ்... ஜாலி சுற்றுலா ஃபோட்டோ பகிர்ந்த ஸ்ரேயா!

Killer Of The Flower Moon : லியோனார்டோ டிகாப்ரியோவின் இந்தப் படத்தை தவறவிடாதீங்க.. ‘கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்’ ரிலீஸூக்கு ரெடி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget