மேலும் அறிய

Amir Pavani : பாவனியிடம் காதலை சொல்லி...கல்யாணத்தையும் முடித்த அமீர் - வைரல் வீடியோ இதோ..!

நடன இயக்குநர் அமீர்  ஆரம்பத்தில் இருந்தே பாவனியுடன் நெருங்கி பழகினார். பிக்பாஸின் போது பாவனிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது என இந்த ஜோடி பல சர்ச்சைகளில் சிக்கியது. 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான  பாவனிக்கும், அமீருக்கும் கல்யாணம் நடப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Amir A D S (@amir__ads)

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியலின் மூலம் அறிமுகமான பாவனி, அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அவரது காதல் கணவரின் தற்கொலையால் மன அழுத்தத்தில் இருந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார்.இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வந்த நடன இயக்குநர் அமீர்  ஆரம்பத்தில் இருந்தே பாவனியுடன் நெருங்கி பழகினார். பிக்பாஸின் போது பாவனிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது என இந்த ஜோடி பல சர்ச்சைகளில் சிக்கியது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒன்றாக பல இடங்களுக்கு இவர்கள் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனாலும் பாவனி அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளவேயில்லை. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில்  இருவரும் இணைந்து நடனமாடி வருகின்றனர். அமீர்- பாவனி காதல் நாளுக்கு நாள் வலுவாகி வரும் நிலையில் கல்யாணம் செய்தால் முதல் கணவருக்கு நிகழ்ந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் அமீருக்கும் நடந்து விடுமோ என நினைப்பதாக பாவனி  தெரிவித்தார்.  

இதனிடையே வரும் வாரம் இந்நிகழ்ச்சி “wedding Round" என்ற தலைப்பில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அமீரும் பாவனியும் இருவரும் நடனம் ஆடி திருமணம் செய்துக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பின்னணியில் அலைபாயுதே படத்தில் வரும் மாங்கல்யம் திருமண பாடல் ஒலிக்கும் நிலையில் அப்பளம் உடைப்பது போன்ற திருமண சடங்குகளிலும் இந்த ஜோடி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அமீர்-பாவனியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Embed widget