மேலும் அறிய

Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதியை சிக்க வைத்த ஷகீலா! அந்தரங்க வீடியோவின் உண்மை பின்னணி!

சிறக்கடிக்க ஆசை ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த வீடியோ குறித்து நடிகை ஷகீலா இப்போது பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆண் நண்பருடன் ஆடை இன்றி பேசும் 15 நிமிடம் கொண்ட வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ குறித்து விளக்கம் கொடுத்த ஸ்ருதி,  இது ஒரு ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட  டீப் ஃபேக் வீடியோ என கூறி இருந்தார். பின்னர் மிகவும் காட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போட்ட பதிவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதியை சிக்க வைத்த ஷகீலா! அந்தரங்க வீடியோவின் உண்மை பின்னணி!

ஸ்ருதியை டார்கெட் செய்து ஃபேக் வீடியோவை வெளியிட்டது யார்? என்ன காரணம் என்று அவர் உரிய விளக்கம் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்து சில வீடியோக்கள் வெளியானது அதிர்ச்சியின் உச்சம் என கூறலாம்.

இந்த பிரச்சனை ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், இவர் ஹீரோயினாக நடித்த கட்ஸ் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்ருதி நாராயணன் அந்த வீடியோ குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும் கூட, மீண்டும் ஸ்ருதியின் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறியுள்ளது.

Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதியை சிக்க வைத்த ஷகீலா! அந்தரங்க வீடியோவின் உண்மை பின்னணி!

ஸ்ருதி நாராயணின் அந்தரங்க வீடியோ குறித்து பேசிய நடிகை ஷகீலா...  அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஸ்ருதி நாராயணன் தான். அது ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட வீடியோ இல்லை. உண்மையில் அந்த நடிகை தான் அப்படியோரு வீடியோ காலில் பேசியிருக்கிறார். இவ்வளவு நடந்த பிறகும் கூட அந்த வீடியோ காலில் இருக்கும் ஆண் நபர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி அந்த ஆபாச வீடியோ குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.

Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதியை சிக்க வைத்த ஷகீலா! அந்தரங்க வீடியோவின் உண்மை பின்னணி!

இதன் மூலமாகவே நன்கு தெரிகிறது. அந்த நடிகை தான் அப்படியொரு வீடியோவில் பேசியுள்ளார் என்பது. அவர் புகார் கொடுத்தால் தான் யார் லீக் செய்தார் என்கிற உண்மை வெளியே வரும். ஒரு பெண்ணின் வீடியோவை வெளியிட்டது தவறு என்றாலும், அந்த பெண் ஒரு ஆணுடன் இப்படி பேசியதும் மிகப்பெரிய தவறு என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget