மேலும் அறிய

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார்.

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் கவனத்தை ஈர்த்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்தான். இந்த நிகழ்ச்சி 2017-ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. அப்போது இதை பார்ப்பதில் மக்களுக்கு சிறிய தயக்கம் இருந்தது. எனினும் அந்த சீசன் சூடுபிடிக்க தொடங்கிய உடன் பலர் அதற்கு ரசிகர்களாக மாறத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  தற்போது வரை 4 பிக்பாஸ் சீசன்கள் முடிந்துள்ளன.

இந்நிலையில் ஐந்தாவது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற ஏக்கம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக எப்போது ஜூன் மாதத்தில் தொடங்கும் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தொடங்கி நடைபெற்றது. கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்த மக்களுக்கு அது நல்ல பொழுது போக்காக அமைந்தது. இந்தச் சூழலில் தற்போது சீசன் 5 வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏனென்றால் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே அதற்கு முன்பாக நிகழ்ச்சியை தொடங்கி விட்டால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதுவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசன் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட உடன் தன்னுடைய விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படபிடிப்பு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை செல்லும் என்று கருதப்படுகிறது. ஆகவே அவரும் செப்டம்பர் மாதம் முதல் இந்நிகழ்ச்சியை நடத்த முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget