மேலும் அறிய

Jailer: ‘காவாலா’ பாடலுக்கு கிடைத்த அன்பால் திக்குமுக்காடி போயுள்ளேன்... தமன்னா நெகிழ்ச்சி!

‘காவாலா’ பாடல் ஹிட் ஆகி இணையத்தைக் கலக்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்து கொள்வதாக தமன்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தமன்னா, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களை தவிர மலையாள நடிகர் மோகன்லால் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதற்கான படப்பிடிப்புகள் அண்மையில் முடிந்த நிலையில், திரையில் வெளியிட படம் தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தின் ‘ காவலா’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. 

இதுவரை 5.6 கோடிக்கும் அதிகமான மக்கள் காவால பாடலை பார்த்துள்ளனர். காவாலா பாடலில் நடனம் ஆடும் தமன்னா மிகப்பெரிய அளவில் வைரலானார். திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும், சிறுவர்களும் காவாலா பாடலுக்கு நடமாடி வருகின்றனர். இன்ஸ்டா ரீல்சில் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலாக காவாலா உள்ளது. காவாலா பாடலில் ஒரு சில நொடிகளே ரஜினி வந்தாலும், அவரது ஸ்டைலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறனர். 

இந்த நிலையில் காவாலா பாடல் குறித்து தமன்னா நெகிழ்ச்சிப்பதிவு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், காவாலா பாடலுக்கு கிடைத்த அளவற்ற அன்பை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அன்பை பார்த்து மகிழ்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தமன்னா கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Embed widget