மேலும் அறிய
Kanguva: "மான்ஸ்டராகவும், கேங்ஸ்டராகவும் மிரட்டும் சூர்யா" கங்குவா புது போஸ்டரால் ரசிகர்கள் குஷி!
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரட்டை வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு சிறப்பாக சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கங்குவா . பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது . தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரின் இரட்டை வேடங்களில் சூர்யா இடம்பெற்றுள்ளார்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
— Suriya Sivakumar (@Suriya_offl) April 14, 2024
ഹൃദയം നിറഞ്ഞ വിഷു ആശംസകൾ!
ਨਵਾ ਸਾਲ ਮੁਬਾਰਕ! &
Happy Ambedkar Jayanthi! #Kanguva pic.twitter.com/MtTGPnzxw3
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
சென்னை
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion