மேலும் அறிய

Rajini - Ajith Meet : ரஜினிகாந்தை திடீரென சந்தித்தாரா அஜீத்...? நடந்தது என்ன தெரியுமா..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் அஜீத் திடீரென அவரது இல்லத்தில் சந்தித்தாக சமூக வலைதளங்களில் புகைப்படம் திடீரென வைரலாகியது.

கோலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். எச்.வினோத் இயக்கத்தில் தற்போது பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக புது கெட்டப்பில் உள்ள அஜீத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் பிரபல நடிகரும், சூப்பர்ஸ்டாருமாகிய நடிகர் ரஜினிகாந்தை, நடிகர் அஜீத் நேரில் சென்று சந்தித்தது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகியது.

இதனால், நடிகர் ரஜினியை அஜீத் திடீரென நேரில் சந்தித்தார் என்றும் இந்த சந்திப்பு எதற்காக நடைபெற்றது என்றும் சமூக வலைதளங்களில் விவாதமே நடைபெற்றது. ஆனால், உண்மையில் ரஜினிகாந்த்- அஜீத் சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று அஜீத்தின் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார்.


Rajini - Ajith Meet : ரஜினிகாந்தை திடீரென சந்தித்தாரா அஜீத்...? நடந்தது என்ன தெரியுமா..?

இந்த புகைப்படம் அந்தளவிற்கு தத்ரூபமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தில், கமல்ஹாசன் தோளின் மீது நடிகர் ரஜினிகாந்த் கையை போட்டிருப்பார். நடிகர் அஜீத்தை சந்தித்த ரசிகர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ரஜினி-கமல் புகைப்படத்தில் கமல் இருந்த இடத்தில் நடிகர் அஜீத்தை பொருத்தி மிகவும் தத்ரூபமாக ரஜினிகாந்த், அஜீத்தின் தோள் மீது கையை போட்டிருப்பது போன்று எடிட் செய்து இணையத்தில் சில ரசிகர்கள் உலாவவிட்டுள்ளனர்.

இதனால், திடீரென ரஜினியை சந்தித்த அஜீத் என்று சமூகவலைதளம் பரப்பாகியது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 161 படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் பட தோல்வியால் தலைவர் 161 படத்தின் திரைக்கதையை கவனமாக உருவாக்கும் பணியில் நெல்சனும் படக்குழுவினரும் செயல்பட்டு வருகின்றனர்.


Rajini - Ajith Meet : ரஜினிகாந்தை திடீரென சந்தித்தாரா அஜீத்...? நடந்தது என்ன தெரியுமா..?

வலிமை இரண்டரை ஆண்டுகள் வரை ஆனதால், அடுத்த படத்தை விரைவாக முடிக்க எச்.வினோத் முடிவு செய்துள்ளதால் அஜீத்தின் ஏகே 61 திரைப்படத்தின் பணிகளும் மிகவும் விரைவாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அஜீத் படத்தின் பணிகளுக்கான பூஜைகள் தொடங்கப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget