மேலும் அறிய

The Archies teaser: ஒரே படத்தில் களமிறங்கும் பாலிவுட் வாரிசுகள்.. நெப்போட்டிசம் பதிவுகளால் திணறும் சோஷியல் மீடியா!

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘தி ஆர்ச்சீஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தியில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சோயா அக்தர். இவரது இயக்கத்தில் உருவாகி வரும்  ‘தி ஆர்ச்சீஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படமானது ஆர்ச்சீஸ் காமிக்ஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அமிதாபச்சனின் பேரனான அகஸ்திய நந்தா, ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மிஹிர் அஹுஜா, டாட்,  வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா ஆகியோரும் நடித்துள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Zoya Akhtar (@zoieakhtar)

ரெட்ரோ டைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படமானது அடுத்தவருடம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடித்தளத்தில்  தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Zoya Akhtar (@zoieakhtar)

இந்தப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ என்னுடைய மற்றொரு மகன் உதயமாகிறான். என்னுடைய பேரன் .. வாழ்த்துகள் அகஸ்தியா..” என்று பதிவிட்டுள்ளார். 

சோயா அக்தர் இயக்கும் இந்தப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்தப்படத்தின் படப்படிப்பு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Reema Kagti (@reemakagti1)

சினிமா வாரிசுகளுக்கு ஒருதரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தாலும் இதுதான் நெப்போட்டிசம், பாலிவுட்டில் வாரிசு வாய்ப்பு தொடர்வதாக பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்

Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vijay Antony Vs Blue Sattai |தாக்கி பேசிய ப்ளூ சட்டை விஜய் ஆண்டனியின் பதிலடி FIRE விடும் நெட்டிசன்ஸ்Lok Sabha Election 2024 | சர்வே ரிப்போர்ட்... அதிர்ச்சியில் திமுக!Revanth Reddy on Udhayanidhi | ”உதயநிதியை தண்டிக்கனும்”காங்கிரஸ் முதல்வர் போர்க்கொடி- ரேவந்த் ரெட்டிTN Polling percentage issue | மாயமான வாக்குகள்? வாக்கு சதவீதத்தில் குளறுபடி! அதிர்ச்சியில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்

Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!

ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?

Embed widget