மேலும் அறிய

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பற்றி 1999 இல் வெளியான படம்..ரிலீஸூக்கு பின் இயக்குநர் மறைவு!

உலகம் முழுவதும் எப்ஸ்டீன் கோப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்டான்லி குப்ரிக் 1999 இல் தனது படத்தில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான காட்சிகளை வைத்துள்ளார்

இந்த படத்தை இயக்கியபின் அவர் மரணமடைந்ததும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உடன் இணைந்து ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். 27 வருடங்களுக்கு முன்பு வெளியான 'ஐஸ் வைட் ஷட்' திரைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

அமெரிக்காவில் பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஃஜப்ரி  எப்ஸ்டீன் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பிற்கு 7 வருடம் கழித்து அவர் குற்றவிசாரணை ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க நீதித்துறை இந்த ஆவணங்களை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த ஆவணங்கள் ஏற்படுத்தியுள்ளன.

எப்ஸ்டீனின் மின்னஞ்சல்களில் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் , ஆண்மிக குருக்கள் , தொழிலதிபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் புகைப்படமும் இந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. ஒரு தனித்தீவை சொந்தமாக்கி பல்வேறு பிரபலங்களுக்கு பல உதவிகளை செய்துவந்துள்ளார் எப்ஸ்டீன் . தில் பல குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார்கள். வெளியுலகத்திற்கு தெரியாமல் முதலாளித்துவம் ஒரு கல்ட் இயக்கத்தை உருவாக்கி மர்மமான முறையில் இயங்கியுள்ளது பலரை நாம் என்ன மாதிரியான எதார்த்தத்தில் வாழ்கிறோம் என்று சிந்திக்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்கள் முழுவதும் எப்ஸ்டீன் கோப்புகள் ஏற்படுத்திய அதிர்ச்சியை மக்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுவரை கட்டுக்கதைகள் என நினைத்து வந்த பல நிகழ்வுகள் இன்று ஆதாரங்களாக மக்கள் பார்த்து வருகிறார்கள். பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பற்றி மறைமுகமாக சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம். உதாரணமாக பிரபல அமெரிக்கன் சிட்காம் 'தி சிம்சன்ஸ்' தொடரில் எப்ஸ்டீன் தீவு குறித்து கூறப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள். 

ஐஸ் வைட் ஷட் 

பிறபல் திரைப்பட மேதை ஸ்டான்லி குப்ரிக் திரைப்படமும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் மூலம் கவனத்திற்கு  வந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு ரகசிய அமைப்பு வெளியுலகத்திற்கு தெரியாமல் இயங்கி வருவதை இயக்குநர் காட்டியிருப்பார். இந்த படத்திற்கு பின் ஸ்டால்னி குப்ரிக் உயிரிழந்தார். இந்த கோப்புகளில் பிரபல நடன கலைஞர் மைக்கெல் ஜாக்சன் பெயரும் இடம்பெற்றுள்ளது.  இதேபோல் மைக்கெல் ஜாக்சன் கடைசியாக செல்ஃபோனில் பேசும் போதும் தன்னை ஒரு கும்பல் கொல்ல நினைப்பதாக பேசியுள்ள ஆடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைராலி வருகிறது. 

இந்த  நிகழ்வுகளுக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இவரை வெறும் சமூக வலைதள அனுமானங்களே

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget