மேலும் அறிய

Sridevi Boney Love Story : இன்று திருமண நாள்.. ஸ்ரீதேவி, போனி கபூர் காதல் கதையும், திருமணமும்.. எவர்க்ரீன் லவ் ஸ்டோரி

ஸ்ரீதேவியுடனான சந்திப்பை இன்றும் மகிழ்ச்சியுடன் நினைவுகூறும் போனி கபூர், ஸ்ரீதேவியின் அன்றைய மழலை இந்தியே  தன்னை பெரிதும் கொள்ளைக் கொண்டதாக தெரிவிக்கிறார்.

’பான் இந்தியா’ படங்கள், ஸ்டார்கள் என இன்று புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு 1980களிலேயே அன்றே அடித்தளமிட்டு தன் நடிப்பாலும், அழகாலும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரீதேவி.

முதல் பான் இந்தியா ஸ்டார் ஸ்ரீதேவி!

தமிழ் சினிமா தொடங்கி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கொடி கட்டிப்பறந்து, பாலிவுட் சென்று ஒட்டுமொத்த இந்தியாவின் கனவு தேவதையாக அவர் அடைந்த உச்சம், இன்றும் என்றும் எவராலும் தாண்ட முடியாதது.

போனி கபூருடன் திருமணம்

Sridevi Boney Love Story : இன்று திருமண நாள்.. ஸ்ரீதேவி, போனி கபூர் காதல் கதையும், திருமணமும்.. எவர்க்ரீன் லவ் ஸ்டோரி

60கள் தொடங்கி நடித்து கிட்டத்தட்ட இந்தியாவின் உச்ச நடிகர்கள் அனைவருடன் திரையில் ஜோடி சேர்ந்த ஸ்ரீதேவி, 1996ஆம் ஆண்டு,  தயாரிப்பாளர் போனி கபூரை தன் திரை உலக வாழ்வின் உச்சத்தில் 
இருந்தபோது காதல் திருமணம் செய்துகொண்டார்.

போனி கபூருக்கு இத்திருமணம் இரண்டாம் திருமணமாக அமைந்த நிலையில், இவர்களது காதல் அன்றைய காலக்கட்டத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் அன்று தொடங்கி இன்று வரை, ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதும், இன்று இல்லாதபோதும் அனைத்து தருணங்களிலும் போனி கபூர் தன் எல்லையற்ற காதலால் பலரையும் உணர்ச்சிப் பெருக்கடைய வைத்தே வருகிறார்.

ஸ்ரீதேவி- போனி கபூர் திருமணநாளான இன்று இவர்களது காதல் கதையை நினைவுகூர்வோம்...

கண்டதும் காதல்...

இந்தியில் அன்று முதல் இன்று வரை வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் 2013 ஆம் ஆண்டு தான் அளித்த பேட்டி ஒன்றில், தான் ஸ்ரீதேவியைப் பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுந்ததாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் தமிழ் படம் ஒன்றை பார்த்து மகிழ்ந்த போனி அப்போது முதலே அவரை தன் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.

முதல் சந்திப்பு...

Sridevi Boney Love Story : இன்று திருமண நாள்.. ஸ்ரீதேவி, போனி கபூர் காதல் கதையும், திருமணமும்.. எவர்க்ரீன் லவ் ஸ்டோரி

இந்தியில் ஸ்ரீதேவியின் கரியர் உச்சம் பெற்றிருந்த சமயம் மிஸ்டர் இந்தியா படத்தில் அனில் கபூர் ஜோடியாக ஸ்ரீதேவியை நடிக்க வைக்க நிகழ்ந்ததே போனி கபூர் - ஸ்ரீதேவியின் முதல் சந்திப்பு. இச்சந்திப்பை இன்றும் மகிழ்ச்சியுடன் நினைவுகூறும் போனி கபூர், ஸ்ரீதேவியின் அன்றைய மழலை இந்தியே  தன்னை பெரிதும் கொள்ளைக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

காதலை உணர்ந்த ஸ்ரீதேவி!

தான் ஸ்ரீதேவியின் மீது விரைவில் உச்சகட்ட காதலில் விழுந்ததாகவும், ஸ்ரீதேவிக்காக தான் என்றும் இருப்பேன் என அவருக்குப் புரிய வைக்க முயன்றதாகவும் போனி தெரிவித்துள்ளார்.

Sridevi Boney Love Story : இன்று திருமண நாள்.. ஸ்ரீதேவி, போனி கபூர் காதல் கதையும், திருமணமும்.. எவர்க்ரீன் லவ் ஸ்டோரி

பின் சிறிது சிறிதாக போனி கபூரின் காதலை உணரத் தொடங்கிய ஸ்ரீதேவி, விரைவில் தானும் அவருடன் காதலில் விழுந்துள்ளார். ”நான் விடாமுயற்சியுடனும், நேர்மையாகவும் அவரைக் காதலிப்பதை ஸ்ரீ உணர்ந்தார்”என போனி கபூர் நேர்காணல் ஒன்றில் காதல் பொங்க நினைவுகூர்ந்துள்ளார்

எளிய முறையில் திருமணம்

Sridevi Boney Love Story : இன்று திருமண நாள்.. ஸ்ரீதேவி, போனி கபூர் காதல் கதையும், திருமணமும்.. எவர்க்ரீன் லவ் ஸ்டோரி

இவர்களது காதல் கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பலரையும் புருவம் உயர்த்த வைத்த நிலையில், ஜூன் 2, 1996 இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீதேவி இன்று தன்னுடன் இல்லாத நிலையில், அவர் மீதான தன் எல்லையற்ற காதலை போனி கபூர் தன் சமூக வலைதளப்பக்கங்களில் உணர்வுக் குவியலாய் பகிர்ந்து வருகிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget