மேலும் அறிய

Premgi | பேச்சுலர் பிரேம்ஜிக்கு காதல் செட் ஆகிடுச்சா? - இன்ஸ்டா ஸ்டோரி சொன்ன சீக்ரெட் தெரியுமா?

42 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால், கோலிவுட் ரசிகர்கள் அவரிடம் அவ்வப்போது 'எப்போ கல்யாணம்’ என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தந்தை கங்கை அமரன் மற்றும் அண்ணன் வெங்கட்பிரபுவை போலவே இவருக்கும் திரைப்படங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. ஜாலியான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் பிரேம்ஜியைப் பார்த்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி, “எப்ப கல்யாணம்” என்பதாகதான் இருக்கும். 

42 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால், கோலிவுட் ரசிகர்கள் அவரிடம் அவ்வப்போது இந்த கேள்வியை எழுப்பி வந்தனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டீவான பிரேம்ஜி, ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு நெட்டிசன்களில் கண்களில் சிக்கியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vinaita Sivakumar (@vinaita)

கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி இருக்கும் பாடகி வினைத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், எட் ஷீரன் என்ற பிரபல பாடகரின் ‘பர்ஃபெக்ட்’ பாடலை சேர்த்து அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பாடல் வரிகளில், ”என் கைகளுக்கு இடையில் இருட்டினில் உன்னுடன் நடனமாடுகிறேன்” என குறிப்பிடும்படி இருந்தது. இதனால், இது கண்டிப்பாக காதல்தான் என முடிவு செய்துவிட்ட நெட்டிசன்கள், பிரேம்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Premgi | பேச்சுலர் பிரேம்ஜிக்கு காதல் செட் ஆகிடுச்சா? - இன்ஸ்டா ஸ்டோரி சொன்ன சீக்ரெட் தெரியுமா?

ஆனால், இந்த புகைப்படம் குறித்தும், காதல் குறித்தும் பிரேம்ஜியும், வினைத்தாவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் பதிவிடவில்லை. எனினும், பிரேம்ஜிக்கு திருமணம் என்றால் அவரது ரசிகர்களுக்கு அது ஹேப்பி செய்தியாகத்தான் இருக்கும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget