மேலும் அறிய

Watch Video: ரயில் பயணத்துக்கு இப்படி ஒரு காதலா..? வைரலாகும் சோனு சூட்டின் இன்ஸ்டா போஸ்ட் 

பாலிவுட் நடிகர் சோனு சூட் ட்ரெயின் ட்ராவல் மூலம் பயணம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சோனு சூட். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். 

Watch Video: ரயில் பயணத்துக்கு இப்படி ஒரு காதலா..? வைரலாகும் சோனு சூட்டின் இன்ஸ்டா போஸ்ட் 

சோனு சூட் சோசியல் மீடியாவில் என்றுமே மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகர். அவ்வப்போது தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியா மூலம் டச்சில் இருந்து வருகிறார். அதே சமயத்தில் ஒரு ஸ்டார் நடிகரை போல இல்லாமல் ஒரு சாமானிய மனிதன் போல இருக்கும் சோனு மக்களுக்கு எந்த வகையிலும் உதவ எப்போதும் தயாராக இருக்க கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஒரு வீடியோவை போஸ்ட் செய்துள்ளார் நடிகர் சோனு சூட். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

சோனு சூட் லேட்டஸ்ட் போஸ்ட்டில் அவர் ட்ரெயினில் ஒரு சாதாரண பயணி போல ட்ராவல் செய்துள்ளார். ட்ரெயின் கதவின் அருகே உட்கார்ந்து கொண்டு சந்தோஷமாக பயணிப்பது போன்ற ஒரு வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு பின்னணியில் கிஷோர் குமாரின் ‘முசாஃபிர் ஹூன் யாரோன்’ பாடல் ஒலிக்கிறது. இதன் மூலம் ட்ரெயின் ட்ராவல் மீது அவருக்கு இருக்கும் விருப்பத்தை காட்டுகிறது. இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தாக தெரிவித்துள்ளார் நடிகர் சோனு சூட். ஒரு சாதாரண பயணி எப்படி ட்ரெயின் கதவருகே நின்று கொண்டு எப்படி பயணிப்பாரோ அதே போல ஒரு பிரபலமான நடிகர் இப்படி பயணிப்பது என்பது அனைவரும் செய்யக்கூடிய காரியம் அல்ல. இந்த இன்ஸ்டா போஸ்டிற்கு சோனு சூட் ரசிகர்கள் அவரை பாராட்டி வருவதோடு அவரவர்களின் கருத்தையும் கமெண்ட் மூலம் பகிர்ந்து வருகிறார்கள். சோனு சூட் வெளியிட்ட இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சோனு சூட். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget