மேலும் அறிய

இரவை இவளிடம் கொடுங்கள்... இசையால் நம்மை நிரப்புவாள்... ‛இது ஹரினி ஹிட்ஸ்’

இரவு நேரத்தை இனிமையாக்கும் பாடகர் ஹரிணியின் பாடல்கள் என்னென்ன?

தமிழ் திரையுலகில் 1995ஆம் ஆண்டு முதல் பாடி வருபவர் பாடகி ஹரிணி. இவர் அஜித்,விஜய்,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார். இவரின் டூயட் பாடல்கள் பல ஹிட் அடித்து வெற்றி பெற்றுள்ளன. இந்திரா திரைப்படத்தில் நிழா காய்கிறது என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். அதன்பின்னர் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார். இவ்வாறு ஹரிணியின் குரலில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?

1. நிழா காய்கிறது:

ஏஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்திரா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய 15 வயதில் ஹரிணி இந்தப் பாடலை பாடியிருந்தார். 

"இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உந்தன் தேவையை கேளுங்கள்

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்..."

 

2. டெலிபோன் மணிபோல்:

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில்  வெளியான திரைப்படம் இந்தியன்-2. இப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இதை ஹரிணி மற்றும் ஹரிஹரன் பாடியிருப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். 

"நீயில்லை என்றால்
வெயிலும் அடிக்காது துளி
மழையும் இருக்காது
நீயில்லை என்றால் சந்திரன்
இருக்காது ஒரு சம்பவம்
எனக்கேது..."

 

3. மனம் விரும்புதே:

நேருக்கு நேர் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு தேவா இசையமைத்திருப்பார். இந்த பாடல் வரிகளும் ஹரிணியின் குரலும் சிறப்பாக அமைந்திருக்கும். 

"புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்.."

 

4. இவன் யாரோ:

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் திரைப்படம் மின்னலே. இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்தது. அதில் இந்தப் பாடலும் ஒன்று. ஹரிணியின் குரலில் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் சிறப்பாக அமைந்திருக்கும். 

"இவன் யாரோ இவன்
யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக என்னாச்சு
எனக்கே தொியவில்லை என்
மூச்சின் காய்ச்சல் குறையவில்லை..."

 

5. மூங்கில் தோட்டம்:

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஹரிணி குரலில் அமைந்த மற்றொரு வெற்றி பாடல் இது. கடல் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. அபேய் ஜோத்புர்கருடன் இணைந்து ஹரிணி இப்பாடலை பாடியிருப்பார். பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். 

"இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே..."

 

இவை தவிர ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி, வாராயோ தோழி, சோனியா சோனியா போன்ற பல வெற்றி பாடல்களை ஹரிணி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:எல்லாமே சூப்பர் சாங்ஸ்.. இரவு நேரத்தை சிறப்பாக்கும் மோகன் ப்ளே லிஸ்ட் !

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget