மேலும் அறிய

Sarpatta Twitter Review | 'மீண்டும் மெட்ராஸ் ரஞ்சித்' - 'சார்பட்டா'வை கொண்டாடும் சோஷியல் மீடியா!

படத்திற்கு சமூக வலைதளங்கள் குட் என்ற பச்சை சிக்னல் காட்டியுள்ளன.

திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேற்று வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், இன்று படம் வெளியானது முதல் #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்துள்ளது. நேற்று இரவே படம் ஓடிடியில் வெளியானதை அடுத்து பலரும் படம் குறித்து பேசத்தொடங்கினர். இந்நிலையில்  படத்திற்கு சமூக வலைதளங்கள் குட் என்ற பச்சை சிக்னல் காட்டியுள்ளன. படம் குறித்து பதிவிட்டுள்ள பலரும் மீண்டும் மெட்ராஸ் ரஞ்சித்தை பார்ப்பது மகிழ்ச்சி என குறிப்பிட்டு வருகின்றனர். ஆர்யாவின் உழைப்புக்கும், படக்குழுவின் உழைப்புக்கும் கைதட்டல்கள் என பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். ட்விட்டரில் சார்பட்டா குறித்து பதிவிடப்பட்ட சில பதிவுகளை பார்க்கலாம்.

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Muthumani Song Lyrics : ஜென் Z மோடில் இளையராஜா..முத்துமணி பாடல் லிரிக்ஸ்
Muthumani Song Lyrics : ஜென் Z மோடில் இளையராஜா..முத்துமணி பாடல் லிரிக்ஸ்
Jayalalithaa: திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற வையாபுரி.. வெளுத்து வாங்கிய ஜெயலலிதா.. இந்த கதை தெரியுமா?
Jayalalithaa: திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற வையாபுரி.. வெளுத்து வாங்கிய ஜெயலலிதா.. இந்த கதை தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன் படத்தில் இருந்து விலகிய அஸ்வத் மாரிமுத்து !
பிரதீப் ரங்கநாதன் படத்தில் இருந்து விலகிய அஸ்வத் மாரிமுத்து !
Biggboss 10 Contestants : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்களின் பட்டியல்
Biggboss 10 Contestants : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்களின் பட்டியல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Ration Shop Onion : அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இனி இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
Diwali 2026 Train Booking: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
CM Vijay: எந்த பலனும் இல்லை..! மேட்டூர் அணையை திறக்கும் CM விஜய், அதிருப்தியில் விவசாயிகள் - பிரச்னை என்ன?
எந்த பலனும் இல்லை..! மேட்டூர் அணையை திறக்கும் CM விஜய், அதிருப்தியில் விவசாயிகள் - பிரச்னை என்ன?
CM Vijay: முதல் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரான CM விஜய் - எங்கு? எப்போது தெரியுமா? காரணம் என்ன?
முதல் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரான CM விஜய் - எங்கு? எப்போது தெரியுமா? காரணம் என்ன?
புதிய தலைமைச்செயலகம்… சிஎம் விஜய்யின் மாஸ் பிளான்! 3 இடங்கள் ரெடி – எங்கெங்கே தெரியுமா?
புதிய தலைமைச்செயலகம்… சிஎம் விஜய்யின் மாஸ் பிளான்! 3 இடங்கள் ரெடி – எங்கெங்கே தெரியுமா?
CM Vijay: வட இந்தியாவில் கைவரிசை.. விஜய் பெயரை பயன்படுத்தி பண மோசடி.. மக்களே உஷார்!
CM Vijay: வட இந்தியாவில் கைவரிசை.. விஜய் பெயரை பயன்படுத்தி பண மோசடி.. மக்களே உஷார்!
Embed widget