மேலும் அறிய

‘Self Made Star’ வேண்டாம், இதுதான் என் பட்டம்! நற்பனி மன்ற சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேச்சு கவனம்

நற்பணி மன்ற சந்திப்பில் ‘Self Made Star’ பட்டம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரையுலகப் பயணம், ரசிகர்களின் பங்களிப்பு மற்றும் விமர்சனங்கள் குறித்து பேசினார். அப்போது, தன்னை ‘Self Made Star’ என்று ரசிகர்கள் அழைப்பதாகக் குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், அதற்கு பதிலாக ‘People Made Star’ என்று தன்னை அழைத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

அரசியல் பாதையில் சிவகார்த்திகேயன் 

தற்போது தமிழக முதல்வராக பதவி வகித்து வரும் விஜயைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் அடுத்தடுத்த நட்சத்திரங்கள் தங்களது அரசியல் வருகைக்கான அடித்தளத்தை அமைத்து வருகிறார்கள்.  ஏற்கனவே நடிகர் தனுஷ் நற்பனி மன்றத்தின் மூலம் அரசியல் வருகைக்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் அதே பாதையை தொடர்ந்துள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை அக்டோபர் 4ஆம் தேதி சென்னையில் நேரில் சந்தித்தார். சென்னை போரூர் அருகே உள்ள பரணிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நற்பணி இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற ரசிகர்கள் வெள்ளைச் சட்டை அணிந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் கொடிகள், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன. சந்திப்பின்போது நிர்வாகிகளுடன் சிவகார்த்திகேயன் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

தனக்குதானே பட்டம்

இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் “விஜய் சேதுபதியும் நானும் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் நடிகர்களாக திரைத்துறைக்குள் வந்தோம். மிமிக்ரி அல்லது தொகுப்பாளராக இருந்த ஒருவர் ஒருபோதும் நடிகராக முடியாது என்று சொன்னவர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்களைத் தவறு என்று நிரூபித்து, நடிப்பில் எனக்கான பாதையை உருவாக்கினேன்.

நீங்கள் அனைவரும் என்னை ‘Self Made Star’ என்று அழைக்கிறீர்கள். ஆனால், இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு நீங்கள் அனைவரும்தான் காரணம். அதனால், என்னை ‘People Made Star’ என்றே அழைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

விமர்சனங்கள் பற்றி

விமர்சிப்பவர்கள் எப்போதும் விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், நாம் அனைவரும் அன்பினால், அன்புக்காக ஒன்றாக இருக்கிறோம். நம்முடைய நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதில் உறுதியாக இருக்க வேண்டும்.” என சிவகார்த்திகேயன் கூறினார். 

மேலும், நற்பணி மன்ற நிர்வாகிகளிடம் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், நன்றாகப் படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினார். தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Hemorrhoids: இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
Embed widget