மேலும் அறிய

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'தாய்கிழவி' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக இருந்த ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகக் கூடிய படங்கள் குறித்து குழப்பம் நிலவுவதால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொட்டுக்காளி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பாக உருவாகியுள்ள படம் தாய்க்கிழவி. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரைச்சல் ரபேக்கா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த நிலையில்  வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக இருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

தாய்கிழவி ரிலீஸ் தேதி மாற்றம்

பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகும் படங்கள் குறித்து குழப்பமான சூழல் நிலவுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஓடிடி மற்றும் சாட்டலைட் நிறுவனங்களுக்கு பாதகம் ஏற்படாதபடி சொன்ன தேதியில் படத்தை வெளியிட முயற்சி செய்தாலும் வேறு வழியில்லாத காரணத்தினால் இந்த கஷ்டமான முடிவை எடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 
 
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு சென்றுள்ள நிலையில் படம் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர். இதனால் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக இருந்த மற்ற படங்கள் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்கலாம் என்று திட்டமிட்டு வந்தன. ஏற்கனவே ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்பம் வெளியாக இருந்தது ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் முன்னெச்ச்சரிக்கையாக தாய்கிழவி படத்தின் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் ஜனநாயகன் படம் ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வெளியாக வாய்ப்பில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget