மேலும் அறிய

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கும், ஏ.ஆர்.முருகதாஸூக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?.. வாங்க பார்க்கலாம்..!

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே. 23 அறிவிப்பு வெளியானதிலிருந்து வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் பழைய ட்வீட்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் ஃபேவரைட் ஹீரோவாக மட்டும் இல்லாமல் செல்லப் பிள்ளையாகவும் இருந்து வருகிறார். 

எஸ்.கே.23 அப்டேட்:

சமீபத்தில் சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படம் ஒரு ஹிட் படமாக அமைந்ததை தொடர்ந்து பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி சேர உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து எஸ்.கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கும், ஏ.ஆர்.முருகதாஸூக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?.. வாங்க பார்க்கலாம்..!

ஏ.ஆர். முருகதாஸ் - எஸ்.கே கூட்டணி : 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான் கராத்தே' படத்தை தயாரித்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. மேலும் எஸ்.கே.23 குறித்த அப்டேட் வெளியானதில் இருந்து சிவகார்த்திகேயன் பழைய ட்வீட் ஒன்று தற்போது நெட்டிசன்கள் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் ஓல்ட் ட்வீட் :

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் 'துப்பாக்கி'. இப்படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ டிக்கெட்டை பெற்ற சிவகார்த்திகேயன் ட்வீட் செய்து இருந்தார்.

"இன்னைக்கு டேட்க்கு கையில 'துப்பாக்கி' வைச்சு இருக்கவன விட 'துப்பாக்கி' டிக்கெட் வைச்சு இருக்குறவன் தான் பெரிய ஆளு... நான் டிக்கெட் வாங்கிவிட்டேன் FDFS " என ட்வீட் செய்து இருந்தார். 

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கும், ஏ.ஆர்.முருகதாஸூக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?.. வாங்க பார்க்கலாம்..!

அன்றைய தேதியில் ஏ.ஆர். முருகதாஸ் படத்துக்கு டிக்கெட் வாங்கியதை பெருமையாக ட்வீட் செய்த ஒருவர் இன்று அவருடைய படத்தின் ஹீரோவாக நடிக்க போகிறார். இது அல்லவா சாதனை என எஸ்.கே. 23 அறிவிப்பு வந்ததில் இருந்து நெட்டிசன்கள் எஸ்.கேவின் பழைய டீவீட்டை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள்:

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள அயலான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் சற்று காலதாமதம் ஏற்படுவதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதே போல கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் பணிகளுக்கும் விறுவிறுப்பாக நடைபெற்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படி அடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் எஸ்.கே ஒரு கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்திற்கு தன்னை உயர்த்தி முன்னேறி வருகிறார்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget