மேலும் அறிய

Sivaji Ganesan: சிவாஜி பேரனுக்கு சொத்து கிடையாது? ராம்குமார் செய்யும் சூழ்ச்சி – உண்மையை போட்டு உடைத்த பத்திரிகையாளர்!

சிவாஜி கணேசனின் பேரனான சிவக்குமாருக்கு சொத்து சேரக் கூடாது என்பதற்காக ராம்குமார் சூழ்ச்சி செய்ததாக மூத்த பத்திரிக்கையாளரான சேகுவேரா கூறியிருக்கிறார்.

சிவாஜி கணேசனின் பேரனான சிவக்குமாருக்கு தாத்தா சொத்து சேருமா? சேராதா என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக ஒரு பேச்சு அடிபட்டு கொண்டுதான் இருக்கிறது.  இது குறித்து மூத்த பத்திரிக்கையாளரான சேகுவேரா யூடியூப் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உடைத்து பேசியுள்ளார். இது குறித்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க…

சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து பாதியிலேயே வெளியேறியவர் சிவக்குமார். சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் மனைவி இருக்கும் போது ரகசியமாக சாவித்திரியுடன் வாழ்ந்து வந்தார்.  ஆனால், குஷ்பு மற்றும் பிரபு கதை கூட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், சிவாஜியின் மகன் ராம்குமாருக்கு அப்படி ஒரு உறவு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஸ்ரீபிரியாவின் சகோதரியுடன் ரகசியமாக நெருங்கி பழகி வந்துள்ளார். ஆனால், இப்போது சிவக்குமார் தான் ராம்குமாரின் மகன் என்று ஊர் உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலமாக ராம்குமார் ஏன் இந்த உறவை ரகசியமாக வைத்திருந்தார் என்றால், அவர்களுக்கும் சொத்து கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ராம்குமாருக்கு என்று தனியாக சொத்துக்கள் இருக்கும் போது அதனை சிவக்குமாருக்கு எழுதி வைக்கலாம் அல்லவா?  ஒருவேளை அவரிடம் சொத்து இல்லையா? இல்லை இது முழுக்க முழுக்க அவரின் அப்பாவின் சொத்தா? இல்லையெனில் ஏன் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்பது குறித்து தெரியவில்லை. 

வஞ்சிக்கப்படும் சிவகுமார்:

பெண்ணை ஏமாற்றி சிதைத்துவிட்டு இப்போது அவருடைய வாரிசையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு அவரை வஞ்சிப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. ராம்குமார் இப்படியெல்லாம் செய்யலாமா? அவர் முதலில் சிவக்குமாரை தன்னுடைய மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சினிமாவில் யாருக்குமே 2 மனைவிகள் இல்லையா? அதிகாரம், ஆடம்பரம் ஆகியவற்றுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இன்று சிவக்குமாருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் நாளை சிவக்குமார் மற்றும் சுஜா வரூணியின் மகனுக்கு நடக்கும். இப்படியெல்லாம் நடந்தால் அது சிவாஜி கணேசனுக்கு தான் கெட்ட பெயரை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Embed widget