Forbes வெளியிட்டுள்ள 2024-ன் சிறந்த நிறுவனங்கள் என்னென்ன?

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம்

ஆல்பாபெட்

ஆல்பாபெட் கூகுளின் தாய் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

லித்தியம்-அயன் பேட்டரிகள் போன்ற எலக்ட்ரானிக் கூறுகளின் முக்கிய உற்பத்தியாளர்

அடோப்

அடோப் என்பது ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனமாகும்

BMW

சிறந்த பொறியியல், புதுமையான தொழில்நுட்பம், ஆடம்பரமான வசதியுடன் உருவாகும் கார் நிறுவனம்

டெல்டா AIR

உலகெங்கிலும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை வழங்கும் ஒரு பெரிய விமான நிறுவனம்

AIRBUS

AIRBUS ஒரு ஐரோப்பிய விமான சேவை வழங்கும் நிறுவனமாகும்