மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Video Viral : உலகத்திலேயே இவரத்தான் பிடிக்கும்.. ஓப்பனாக உண்மையை சொன்ன ஸ்ருதிஹாசன்..

அவரை எந்தவொரு பொது நிகழ்ச்சியில் நீங்கள் பார்க்க நேரிட்டாலும் கருப்பு உடையிலேயே தோன்றுவார். அது பார்ப்பவர்களுக்கு ஒரு வித்தியாச அனுபவத்தை கூட கொடுக்கலாம்

சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக இருக்கும் சில நடிகர்களுள் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவர். ஸ்ருதிஹாசன் பற்றியை அறிமுகம் கோலிவுட் ரசிகர்களுக்கு தேவையில்லை. இன்ஸ்டாகிராமில் தனது அனைத்து  ஆக்டிவிட்டிஸையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் ஸ்ருதிஹாசன். இந்த உலகத்தில் தனக்கு யார் மிகவும் முக்கியம் என்பதையும் பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஸ்ருதி வித்தியாசமானவர் ! 

ஸ்ருதிஹாசன் மேலை நாட்டு கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றக்கூடிய நடிகை. அவரை எந்தவொரு பொது நிகழ்ச்சியில் நீங்கள் பார்க்க நேரிட்டாலும் கருப்பு உடையிலேயே தோன்றுவார். அது பார்ப்பவர்களுக்கு ஒரு வித்தியாச அனுபவத்தை கூட கொடுக்கலாம். ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். அவரை தனது அப்பா கமல்ஹாசனுக்கும் கூட அறிமுகம் செய்து வைத்தார். விரைவில் அவரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என ரசிகர்கள் நினைத்த நிலையில் அவருடன் பிரேக் அப் செய்துக்கொண்டார்.

ஓவியருடன் காதல் !

ஸ்ருதிஹாசன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் மும்பையில் பிரபலமான ஓவியர் ஒருவருடன் அதிக நேரம் செலவிடுவதையும் , அவருடனான புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்வதையும் பார்க்க முடிந்தது. சாந்தனு ஹசாரிகா என்னும் அந்த ஓவியரைத்தான் ஸ்ருதி தற்போது டேட் செய்து வருகிறார் என செய்திகள் வெளியான நிலையில் , ஆரம்பத்தில் அவர் எனது நண்பர் என கூறிவந்த ஸ்ருதி . பின்நாட்களில் அவர் தனது காதலர் என்றும் , நான்தான் முதலில் அவருக்கு “ஐ லவ் யூ “ என கூறி என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன் என  பகிர்ந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு முதலே ஸ்ருதிஹாசனுக்கு சாந்தனுவை தெரியுமாம் . 2020 ஆம் காலக்கட்டத்தில்தான் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்ததாக அவரே கூறியிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஸ்ருதிக்கு மிகவும் பிடித்த நபர் !

ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் அதிக நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார். சமூக வலைத்தளங்களில் காதலருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வது வழக்கமான ஒன்றுதான். அதே போல ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலையும் ஸ்ருதி விரும்புவார். அப்படி சமீபத்தில் அவர் உருவாக்கிய கேள்வி பதில் தொகுப்பு ஒன்றில் ரசிகர் ஒருவர் “ இந்த உலகத்திலேயே உங்களுக்கு பிடித்த நபர் யார் ?” என கேட்க ,  உடனே அந்த கேள்விக்கு தனது காதலனை வீடியோவில் காட்டி , வார்த்தைகளால் பதில் சொல்லாமல் வீடியோவாகவே விளக்கிவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG Result 2024:நீட் மதிப்பெண் குளறுபடிகள்: லட்சக்கணக்கான மாணவர் குரலுக்கு செவிசாய்க்க மறுப்பது ஏன்?- எழும் கேள்விகள்!
NEET UG Result 2024:நீட் மதிப்பெண் குளறுபடிகள்: லட்சக்கணக்கான மாணவர் குரலுக்கு செவிசாய்க்க மறுப்பது ஏன்?- எழும் கேள்விகள்!
Weapon Movie Review: சூப்பர் ஹியூமனாக கலக்கினாரா சத்யராஜ்?.. வசந்த் ரவியின் வெப்பன் திரைப்பட விமர்சனம்..!
Weapon Movie Review: சூப்பர் ஹியூமனாக கலக்கினாரா சத்யராஜ்?.. வசந்த் ரவியின் வெப்பன் திரைப்பட விமர்சனம்..!
Breaking News LIVE: பாஜக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது - முக்கிய முடிவு என்ன?
Breaking News LIVE: பாஜக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது - முக்கிய முடிவு என்ன?
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Annamalai vs Tamilisai | NDA Meeting | சந்திரபாபு, நிதிஷின் கண்டிஷன்! என்ன செய்யப்போகிறது பாஜக? இன்று முக்கிய முடிவுJagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2024:நீட் மதிப்பெண் குளறுபடிகள்: லட்சக்கணக்கான மாணவர் குரலுக்கு செவிசாய்க்க மறுப்பது ஏன்?- எழும் கேள்விகள்!
NEET UG Result 2024:நீட் மதிப்பெண் குளறுபடிகள்: லட்சக்கணக்கான மாணவர் குரலுக்கு செவிசாய்க்க மறுப்பது ஏன்?- எழும் கேள்விகள்!
Weapon Movie Review: சூப்பர் ஹியூமனாக கலக்கினாரா சத்யராஜ்?.. வசந்த் ரவியின் வெப்பன் திரைப்பட விமர்சனம்..!
Weapon Movie Review: சூப்பர் ஹியூமனாக கலக்கினாரா சத்யராஜ்?.. வசந்த் ரவியின் வெப்பன் திரைப்பட விமர்சனம்..!
Breaking News LIVE: பாஜக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது - முக்கிய முடிவு என்ன?
Breaking News LIVE: பாஜக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது - முக்கிய முடிவு என்ன?
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
IIT Madras Free Training: பிசிஏ, பிஎஸ்சி மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்; ஐஐடி சென்னை அசத்தல்!
IIT Madras Free Training: பிசிஏ, பிஎஸ்சி மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்; ஐஐடி சென்னை அசத்தல்!
Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
S.Ve.Shekher: வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு
RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு
Embed widget