மேலும் அறிய

Watch Video : மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய எவர்கீரின் குயின் ஸ்ரேயா சரண்! வீடியோ வைரல்..

நடிகை ஸ்ரேயா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

நேற்று பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் 
பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ரேயா படம் நடிப்பதை விட, இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டீவாக உள்ளார் என்றே சொல்லாம். அந்த வகையில், மாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். அவர் குழந்தை ராதவுடன் க்யூட்டான வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தற்போது நடிகை ஷ்ரேயா சரண், சந்துரு இயக்கத்தில் `கப்ஸா’ என்ற திரைப்படத்தில் மதுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம், கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மராட்டி, பெங்காலி என ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது.

சிறுவயதில் இருந்து நடனத்தில் ஆர்வமாக இருந்த ஸ்ரேயா, 2001-ல் வெளியான இஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். ஹிந்தி சினிமாவிலும் நடித்து வந்த இவர் மழை படத்தில் சைலஜா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் அதற்கு முன்பே உனக்கு 20 எனக்கு 18 படத்திலும் நடித்தார் ஸ்ரேயா. இதனை தொடர்ந்து, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி தி பாஸ், அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி என பல படங்களில் நடித்தார்.

View this post on Instagram
 
A post shared by Shriya Saran (@shriya_saran1109)

இவர் நடிப்பில், த்ரிஷ்யம் 2 (ஹிந்தி), மியூசிக் ஸ்கூல், கப்சா, தட்கா, நாகாசூரன்,சண்டக்காரி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க : Naai Sekar Returns: ஹாப்பி பர்த்டே வடிவேலு.. வெளியானது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் போஸ்டர்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget