மேலும் அறிய

Watch Video | அந்த மனசு தான் சார்.! உனக்காக நானும் ஆடுறேன்.. மாற்றுத்திறனாளி பெண்ணுடன் ஷாருக் நடனம்.!

அந்த மனசு தான் கடவுள்“ என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுவருகின்றனர். மேலும் வீடியோ பதிவிட்ட ஒரே நாளில் லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

ரியாலிட்டி சோ ஒன்றில் நடிகர் ஷாருக்கான் உயிரே படத்தில் வரும் தைய தைய தக்க தைய தைய என்ற பாடலுக்கு மாற்றுத்திறனாளி பெண்ணுடன் ஆடிய நடனம் இணையத்தைக் கலக்கிவருகிறது.

இந்தி திரையுலகில் 90களில் அறிமுகமான நடிகர் தான் ஷாருக்கான். மற்ற கதாநாயகர்களைப்போல் நாடு, மக்கள், ஜனநாயகம், உண்மை போன்ற பொதுவான கருத்துக்களுக்கு மத்தியில், பெண் உணர்வை வெளிப்படுத்திய நாயகனாக விளங்கினார் ஷாருக். இவரது குச் குச் கோத் ஆகே  படத்தை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவிற்கு திரைப்படத்தில் குறும்புத்தனம், காதல், நட்பு, எமோசன் என பல கதாபாத்திரங்களை நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். இதோடு ஹேராம், உயிரே, ரப்னே பனா டி, ஜோடி சக் தே இந்தியா உள்ளிட்ட படங்களில் அவரது எமோசன் காட்சிகள் அனைத்தும் நெஞ்சைப்பதற வைப்பதோடு படத்திற்கு உயிர்ப்புக் கொடுத்திருக்கும். இதோடு மட்டுமின்றி ஷாருக்கான் படத்தில் மனிதாபிமானங்கள் கால் ஊன்றிருக்கும்.

  • Watch Video | அந்த மனசு தான் சார்.! உனக்காக நானும் ஆடுறேன்.. மாற்றுத்திறனாளி பெண்ணுடன் ஷாருக் நடனம்.!

இதுப்போன்று திரையுலகம் மட்டுமில்லாமல் அவரது சொந்த வாழ்க்கையிலும் மனிதாபிமானத்துடன் வாழ்ந்துவருபவர் என்று தான் சொல்ல வேண்டும். இரக்கக்குணம், பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் விளங்குபவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் அதனை சமீபத்தில் அவர் நிரூபித்துக்காட்டியுள்ளார் ஷாருக்கான்.  

Watch Video : சேட்டை.. சேட்டை.. செல்ல மகளுடன் வீட்டுக்குள் ரயில் விடும் நகுல்.! வீடியோ!

 ரியாலிட்டி சோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் ஷாருக்கான். அந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில், மாற்றுத்திறனுடையவர்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் தான் அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, ஷாருக்கான் மாற்றுத்திறனாளி பெண் வீல் சேரில் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகாமையில் அமர்ந்து தில்சே (உயிரே) படத்தில் “தைய தைய தைய தக்க தைய தைய“ பாடலுக்கு நடனம் ஆடினார்.

இந்த பாடலைக் கேட்டாலே நடனம் ஆடாதவர்கள் இருக்க முடியாது. அப்படித் தான் ரியாலிட்டி சோவில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் ஆடிய நடனம் அவர்களை மட்டுமில்லை, பார்ப்போர் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது. மேலும் ”ஷாருக்கான் இரக்கக்குணம், அந்த மனசு தான் கடவுள்“ என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுவருகின்றனர். மேலும் வீடியோ பதிவிட்ட ஒரே நாளில் லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Embed widget