மேலும் அறிய

Watch Video: பேக் டூ ஒர்க்... கெத்தாக கைக்குழந்தையுடன் காரில் வந்திறங்கிய செவ்வந்தி... ஷூட்டிங் ஸ்பாட்டில் திவ்யா ஸ்ரீதர் 

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக குழந்தையுடன் காரில் ஷூட்டிங் ஸ்பாட் வந்திறங்கிய வீடியோ வைரலாகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

Watch Video: பேக் டூ ஒர்க்... கெத்தாக கைக்குழந்தையுடன் காரில் வந்திறங்கிய செவ்வந்தி... ஷூட்டிங் ஸ்பாட்டில் திவ்யா ஸ்ரீதர் 

அர்னவ் உடன் ஏற்பட்ட தகராறு :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' தொடரின் கதாநாயகன்   அர்னவ் உடன் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாக இருப்பதால் கர்ப்பமாக இருக்கும் தன்னை துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அர்னவ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த அர்னவ் - திவ்யா ஸ்ரீதர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவர் அர்னாவுடன் சேர்த்து வைக்கும்படி கோரிக்கை வைத்ததை அர்னவ் நிராகரித்ததால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சீரியல் குழுவினரே திவ்யாவிற்கு வளைகாப்பு நடத்தினர். அதன் புகைப்படங்களும் மீடியாவில் வெளியாகின. இந்த நிலையில் திவ்யாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை பார்க்க வேண்டும் என அர்னவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

மீண்டும் ஷூட்டிங் வந்த திவ்யா :

குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்த திவ்யா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி விட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது குழந்தையுடன் காரில் அவர் வந்து இறங்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோவில் தனது இரண்டு குழந்தைகளுடன் திவ்யா காரில் வந்து இறங்குகிறார். கைக்குழந்தையை அணைத்தபடி அவர் நடந்து வருகிறார். குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் தன்னுடனேயே குழந்தைகளை அழைத்து வந்ததை அவரின் ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ போஸ்டுக்கு கேப்ஷனாக ' அவள் செய்யாத வேலை, டாஸ்க் கிடையாது. பேக் டூ ஒர்க்' என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது. திவ்யாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு அட்வைஸும் கொடுத்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget