மேலும் அறிய

Gayathri shastry | ’அஜித்திற்கு ஜோடியாக நடித்தது முதல் ரோஜா சீரியல் வரை’ - நடிகை காயத்திரியின் இன்ஸ்டா விசிட்!

அதன் பிறகு  விஜய் - அஜித் இருவரும் ஒரே திரையில் தோன்றிய ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார்

சின்னத்திரை இயக்குநர் திருமுருகனின் இயக்கத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான  சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியல் நடிகர்கள் என்றால் யாருக்கும் பரீட்சியம் இருக்கிறதோ இல்லையோ 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரீட்சியம் . தொலைக்காட்சி புரட்சி தொடங்கிய காலக்கட்டத்தில், பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த முக்கியமான சீரியல்களுள் ஒன்று மெட்டி ஒலி. இந்த சீரியலில் நடித்தவர்களுள் முக்கியமானவர் காயத்ரி சாஸ்த்ரி (சரோ). தற்போது ரோஜா சீரியலில் பலருக்கும் பிடித்த மாமியாராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். நடிகை காயத்ரி சோஷியல் மீடியாக்களில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். 

View this post on Instagram
 
A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

View this post on Instagram
 
A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

அந்த வகையில் சமீப காலமாக தனது கடந்த கால நினைவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக ஷேர் செய்து வருகிறார். அதில் நடிகர் அஜித்துடன்தான் நடித்த பாசமலர்கள் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த அவர் , நாங்கள் அனைவரும் சிறந்த நண்பர்கள் என குறிப்பிட்டுள்ளார். நடிகை காயத்ரியின் அண்ணன் வள்ளி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தவர். அவரின் சிபாரிசின் அடிப்படையில் காயத்ரிக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அஜித், அரவிந்த் சாமி, ரேவதி ,ரகுவரன் என மிகப்பெரிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான பாசமலர்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு  விஜய் - அஜித் இருவரும் ஒரே திரையில் தோன்றிய ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

39 வயதாகும் காயத்ரி சில காலங்கள் மட்டுமே சினிமாவில் நடித்து , வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார். அவருக்கு மெட்டி ஒலி பக்கபலமாக அமைந்தது. சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காயத்ரி , தனது குழந்தை பிறந்த பிறகு சிறிது காலம் சீரியல்களுக்கு பிரேக் கொடுத்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பல மருமகள்களின் ட்ரீம் மாமியாராக காயத்ரி வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget