மேலும் அறிய

Bakasuran Movie: செல்வா அசத்தியிருக்காரு.. விரைவில் பகாசூரன் சாங்... அப்டேட் கொடுத்த மோகன் ஜி..!

இயக்குநர் மோகன்ஜி  ‘பகாசூரன்’ அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

இயக்குநர் மோகன்ஜி  ‘பகாசூரன்’ அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா என தொடங்கும் வரிகள் கொண்ட பாடல் விரைவில் வெளியாகும்.. மிக பெரிய ஒரு பரவசத்தை இந்த பாடலின் இசை உருவாக்கும்.. செல்வராகவன் சார் நடிப்பில், நடனத்தில் அசத்தி இருக்கிறார்..” என்று பதிவிட்டு இருக்கிறார். 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன்  ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் பகாசூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

மேலும், படத்தின் டீசர் வரும் 28-ந் தேதி ( இன்று ) வெளியாகும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது டீசர் வெளியானது. சர்ச்சைக்கு பேர் போன இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நாகராஜ் செல்வராகவனுடன் இணைந்து நடித்து இருக்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

தமிழ் சினிமாவில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ மூலமாக இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிய ‘திரௌபதி’ மற்றும்  ‘ருத்ரதாண்டவம்’ படங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பதாக வெளியான அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தேவராஜ் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குனராக எஸ்.கே. பணியாற்று கிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

பிரபல இயக்குநர் செல்வராகவன் ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல்படத்திலே தமிழ் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரைப்படங்களை விருந்தாக்கினார். 

தலைப்பு செய்திகள்

அப்பாவின் வாழ்க்கை வரலாறு படமானால்...இப்போவே புக் செய்துவைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்
அப்பாவின் வாழ்க்கை வரலாறு படமானால்...இப்போவே புக் செய்துவைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்
Vijaya shree: 13 வயதில் சினிமா எண்ட்ரீ.. 21 வயதில் தற்கொலை.. நடிகையின் உயிரைப்பறித்த ஒரு சீன்!
Vijaya shree: 13 வயதில் சினிமா எண்ட்ரீ.. 21 வயதில் தற்கொலை.. நடிகையின் உயிரைப்பறித்த ஒரு சீன்!
Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free LPG Cylinder: ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
TTV Dhinakaran: CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
Cooperative Banks Gold Loan : தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN
தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
Embed widget