மேலும் அறிய

'தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம்' - விழா மேடையில் பகீர் கொடுத்த சீமான்! ஷாக்கான படக்குழு!

நடிகர் தம்பி ராமையா தனது முடிவை மாற்றிக்கொள்ளா விட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஒரு விழா மேடையில் சீமான் பேசியிருந்தார்.

நடிகர் தம்பி ராமையா தனது முடிவை மாற்றிக்கொள்ளா விட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஒரு விழா மேடையில் சீமான் பேசியிருந்தார். மேடையில் தம்பி ராமையாவை வைத்துக் கொண்டே அவர் இவ்வாறு சொன்னாது பலரையும் வியக்க வைத்தது. சிலர் அச்சச்சோ தம்பி ராமையா ஏதோ அரசியல் பேசிவிட்டார் போல என திகைத்திருந்தனர். ஆனால் அப்புறம் தான் சீமான் தான் பேசவந்ததை விளக்கினார்.

ஜீவி 2 பட சில சுவாரஸ்யம்:

விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான கிரைம் திரில்லர் படம் 'ஜீவி'. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.  சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. நடிகர் வெற்றி, இயக்குநர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நடிகர்கள் கருணாகரன், ரோகினி, மைம் கோபி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகத்திலும் உள்ளது.

தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம்' - விழா மேடையில் பகீர் கொடுத்த சீமான்! ஷாக்கான படக்குழு!

இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த நிலையில், 'ஜீவி 2' படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

இந்த டிரைலரை நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அதில், "என்ன தலைவரே திரும்பவும் லூப்பா. ஆனா இது வேற மாதிரி இருக்கே" என குறிப்பிட்டிருந்தார். 

'ஜீவி 2' திரைப்படம் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பத்தவச்ச சீமான்:

இந்நிலையில் தான் படவிழாவில், நடிகர் தம்பி ராமையா தனது முடிவை மாற்றிக்கொள்ளா விட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஒரு விழா மேடையில் சீமான் பேசியிருந்தார். மேடையில் தம்பி ராமையாவை வைத்துக் கொண்டே அவர் இவ்வாறு சொன்னாது பலரையும் வியக்க வைத்தது. சிலர் அச்சச்சோ தம்பி ராமையா ஏதோ அரசியல் பேசிவிட்டார் போல என திகைத்திருந்தனர். ஆனால் அப்புறம் தான் சீமான் தான் பேசவந்ததை விளக்கினார்.
தம்பி ராமையா இனிமேல் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொள்வதாகப் பேசியிருந்தார். அவர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வெகுமதி. அவர் அவருடைய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் வீட்டை முற்றுகையிட்டுப் போராடுவோம் என்றார்.இதைக் கேட்ட பின்னர் தான் அரங்கத்தில் இருந்த அனைவருமே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget